ShareChat
click to see wallet page
search
#🚹உளவியல் சிந்தனை #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🚹உளவியல் சிந்தனை - ரோஜா பேசுகிறேன் நான் மலர்களின் ராணி ரோஜா பேசுகிறேன் நான் முள்ளில் தான் என் வாழ்க்கை துவங்கும் ஆனால் மலர்வதை பெண்ணின் புன்னகைக்கும் நான் இதழ்களை அழகு பெண்களின் என் உதடுகளுக்கும் தருவார் உவமை எனக்கு உங்களைப் போல் ஜாதி மதம், 60TLD கிடையாது ஏழை பணக்காரன் பேதமின்றி எல்லோர் ருப்பேன் தலையிலும் எல்லா வர்ணங்களிலும் ஜொலிப்பேன் ுப்பேன் மணப்பெண்ணின் கழுத்திலும் மண்ணில் புதையும் பிணத்திலும் இருப்பேன் கோவிலில் என்னை போட்டு பூஜிப்பார்கள் காதலில் என்னைக் கொடுத்து யாசிப்பார்கள் மென்மையான இதயத்தை ஒப்பிடுவர் என்னோடு வாடிவிட்டால் தூக்கிப் போட்டிடுவர் இந்த மண்ணோடு வாழும் நேரம் குறைவுதான் என்றாலும் நான் மணக்க மறுப்பதில்லை வாடத்தான் போகிறேன் என்றாலும் |8585 நான் மறுப்பதில்லை மனிதர்களே மாறுங்கள் என்னைப் பார்த்து மனிதநேயம் தழைக்கட்டும் மக்களிடம் அன்பு பெருகட்டும் ரோஜா பேசுகிறேன் நான் மலர்களின் ராணி ரோஜா பேசுகிறேன் நான் முள்ளில் தான் என் வாழ்க்கை துவங்கும் ஆனால் மலர்வதை பெண்ணின் புன்னகைக்கும் நான் இதழ்களை அழகு பெண்களின் என் உதடுகளுக்கும் தருவார் உவமை எனக்கு உங்களைப் போல் ஜாதி மதம், 60TLD கிடையாது ஏழை பணக்காரன் பேதமின்றி எல்லோர் ருப்பேன் தலையிலும் எல்லா வர்ணங்களிலும் ஜொலிப்பேன் ுப்பேன் மணப்பெண்ணின் கழுத்திலும் மண்ணில் புதையும் பிணத்திலும் இருப்பேன் கோவிலில் என்னை போட்டு பூஜிப்பார்கள் காதலில் என்னைக் கொடுத்து யாசிப்பார்கள் மென்மையான இதயத்தை ஒப்பிடுவர் என்னோடு வாடிவிட்டால் தூக்கிப் போட்டிடுவர் இந்த மண்ணோடு வாழும் நேரம் குறைவுதான் என்றாலும் நான் மணக்க மறுப்பதில்லை வாடத்தான் போகிறேன் என்றாலும் |8585 நான் மறுப்பதில்லை மனிதர்களே மாறுங்கள் என்னைப் பார்த்து மனிதநேயம் தழைக்கட்டும் மக்களிடம் அன்பு பெருகட்டும் - ShareChat