ShareChat
click to see wallet page
search
[01-30, 7:01 a.m.] G R SRINIVASAN: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 30-01-26 📆_* *_வெள்ளிக்கிழமை_* *_🇮🇳 தை - 16 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். பக்தி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம். ⭐️அஸ்வினி : ஆதரவு கிடைக்கும். ⭐️பரணி : கவனம் வேண்டும். ⭐️கிருத்திகை : திறமைகள் வெளிப்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் எண்ணிய முடிவுகள் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான சில செயல்பாடுகள் மூலம் ஆதாயம் மேம்படும். அமைதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். ⭐️கிருத்திகை : மதிப்புகள் அதிகரிக்கும். ⭐️ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐️மிருகசீரிஷம் : ஆதாயம் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* எண்ணிய எண்ணங்களை செயல்படுத்தி முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிரமம் மறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️மிருகசீரிஷம் : ஆதரவான நாள். ⭐️திருவாதிரை : தாமதம் ஏற்படும். ⭐️புனர்பூசம் : முன்னேற்றமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறைந்து காணப்படும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறும். திறமை வெளிப்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம். ⭐️புனர்பூசம் : புரிதல் ஏற்படும். ⭐️பூசம் : விழிப்புணர்வு வேண்டும். ⭐️ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* வெளியூர் பயண வாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைகளை வெற்றி கொள்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ⭐பூரம் : வெற்றி உண்டாகும். ⭐உத்திரம் : துரிதம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். இறை பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். சமூக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம். ⭐உத்திரம் : புரிதல் உண்டாகும். ⭐அஸ்தம் : இன்னல்கள் குறையும். ⭐சித்திரை : முதலீடுகள் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். அனைவரிடத்திலும் அனுசரித்து செல்வதன் மூலம் மன அமைதி ஏற்படும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். விவசாய பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் உதவிகள் கிடைக்கும். சோர்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். https://t.me/Bakampriyal #✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️ #🙏கோவில் #🙏ஆன்மீகம் https://t.me/Bakampriyal, [29/01/26, 8:59 pm] ⭐சித்திரை : அனுசரித்து செல்லவும். ⭐சுவாதி : அனுபவம் கிடைக்கும். ⭐விசாகம் : உதவிகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* எதிலும் பொறுமையுடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இனம் புரியாத ஒரு விதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐விசாகம் : மேன்மையான நாள். ⭐அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும். ⭐கேட்டை : தாமதம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* கணவன்-மனைவிக்கிடையே நெருக்கமும் புரிதலும் மேம்படும். வர்த்தக தொடர்பான பணிகளில் லாபங்கள் ஏற்படும். நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து வந்த வேறுபாடுகள் குறையும். சகோதர வழிகளில் ஆதரவான சூழ்நிலை காணப்படும். செயல்பாடுகள் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். ஊக்கம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம். ⭐மூலம் : புரிதல் மேம்படும். ⭐பூராடம் : வேறுபாடுகள் குறையும். ⭐உத்திராடம் : ஆதரவான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சிக்கலான விஷயங்களுக்கு கலந்த ஆலோசித்து முடிவு செய்வது நல்லது. பணிகளில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். அலைச்சல் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️உத்திராடம் : புரிதல்கள் அதிகரிக்கும். ⭐️திருவோணம் : நுணுக்கங்களை அறிவீர்கள். ⭐️அவிட்டம் : ஆதரவுகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். பழக்க வழக்கத்தில் சில மாற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோக ரீதியான பொறுப்புகள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம். ⭐️அவிட்டம் : பொறுமை வேண்டும். ⭐️சதயம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். செயல்பாடுகளில் அறிவுதிறன் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்புகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். எதிர்ப்பு விலகும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். ⭐️உத்திரட்டாதி : மதிப்புகள் மேம்படும். ⭐️ரேவதி : தெளிவு பிறக்கும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* [01-30, 7:02 a.m.] G R SRINIVASAN: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 தை - 16🪔_* *【30 - 01 - 2026 】* *_🌸 வெள்ளிக்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* _*திருவெற்றியூரில்*_ *_தீரா பிணிகளையும் தீர்க்கும்_* *_மருத்துவச்சியாக  திகழும்_* *அருளே மஹா சக்தியான* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *🕉️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம் }* *🩸 2】அயனம்: உத்தராயணம்.* *🪵 3】ருது;~ ஹேமந்த - ருதௌ.* *🔱 4】மாதம்;~ தை:-* *( மகர -மாஸே ).* *🦆 5】பக்ஷம்:~ சுக்ல- பக்ஷம்:* *🌙 வளர் - பிறை.* *♨️ 6】திதி:- துவாதசி:-* *காலை: 10.03 வரை, பின்பு திரியோதசி‌‌.* *🔥 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - திரியோதசி.* *🌻 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.* *🔷 9】நாள்:~ வெள்ளிக்கிழமை:~* *{ சுக்ர - வாஸரம் }* *மேல் - நோக்கு நாள்.*  ⬆️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *மிருகசீரிஷம்: அதிகாலை: 04.28 வரை பின்பு திருவாதிரை.* *🦋 11】நாமயோகம்:-* *மாலை: 04.26 வரை வைதிருதி, பின்பு விஷ்கம்பம்.* *💠 12】அமிர்தாதி- யோகம்:-* *காலை 06.35 வரை யோகம் சரியில்லை, பின்பு முழுவதும் சித்தயோகம்.* *🍄 13】கரணம்: ~ 01.30 - 03.00.* *காலை: 10.03 வரை பாலவம், பின்பு இரவு 09.02 வரை கௌலவம், பின்பு தைதுலம் .* *⏰ நல்ல நேரம்:* *காலை:~ 09.30 - 10.30 AM.* *மாலை:~ 04.30 - 05.30 PM.* *🕰️ கௌரி- நல்ல நேரம்:-* *மதியம்:~ 02.00 - 03.00 PM.* *மாலை:~  06.30 - 07.30 PM.* *🌐 ராகு காலம்:* *காலை: ~ 10.30 - 12.00 PM.* *🐃 எமகண்டம்:* *பிற்பகல்: ~ 03.00 - 04.30 PM* *⛺ குளிகை:* *காலை: ~ 07.30 - 09.00 AM.* *⛳️ ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய- உதயம்:* *காலை: ~ 06.36 AM* *🌄 சூரிய- அஸ்தமனம்:*   *மாலை: ~ 06.05 PM.* *🌎 சந்திராஷ்டம- நட்சத்திரம்:* ‌           *அனுஷம்.* *🏮 சூலம்:  மேற்கு.*              *🥮 பரிகாரம்:  வெல்லம்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *_🔔 இன்றைய- நன்நாளில்: 🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🕉 சுக்ல பிரதோஷம்.* *🇮🇳மகாத்மா காந்திஜி நினைவு தினம்.* *🌺 தியாகிகள் தினம்.* 🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅 *🚩  தின- சிறப்புக்கள்:* 🚩 *═══════════════* *🪩 சந்திராஷ்டம ராசி:-* *════════════* *💥 இன்றைய நாள் முழுவதும் விருச்சிகம் ராசி.* 🔘⭕️⭕️⭕️🔘⭕️⭕️🔘⭕️⭕️🔘 *🛕 ஸ்தல- விசேஷங்கள்;* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மன் திருக்கோவில் &  குற்றம் பொறுத்த நாதர் ஆலயத்தில் மாலை நந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.* *🪔 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி அம்பாள் விருஷப சேவை.* *🪔 திருச்சேறை சாரநாதர் திருக்கோவிலில்  திருக்கல்யாண உற்சவம் சூர்ணபிஷேகம்.* *🪔 பழனி - மருதமலை ஆகிய ஸ்தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு.* *🪔 காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் ஆலயத்தில் சுவாமி ரத உற்சவத்தில் பவனி.* *🪔 கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சுவாமி அன்ன வாகனத்தில் பவனி வரும் காட்சி.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🕉 ஸ்ரீ சிவபெருமானை வழிபாடு செய்து வர கர்மவினைகள் நீங்கும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 மந்திரம் ஜெபிக்க உகந்த நாள்.* *🌟 தானியத்தை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு நல்ல நாள்.* *🌟 உழவு மாடுகளை வாங்குவதற்கு ஏற்ற நாள்.* *🌟 கிணறு வெட்ட சாதகமான நாள்.* 🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠   *_📜   தினம் ஒரு சாஸ்திர  தகவல்_★★★★📝* *═══════ॐ═════════* *⭐ திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் இந்த நட்சத்திர நாளில், ரஸ்தாளி மற்றும் பேயன் வாழைப்பழங்களை தானம் செய்வது மற்றும் தான் உண்பது சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது.* *🙏மேலும், வெண் எருக்கு (நீல எருக்கு) பூ மாலை சாற்றி பெருமாள் அல்லது பிள்ளையாரை வழிபடுவது, அன்றாட வாழ்வில் முன்னேற்றம் மற்றும் நற்பலன்களைத் தரும்.* *🐚 தினமும் ஸ்ரீபெருமாளை வழிபடுதல் சிறப்பு.* *🥦 விருட்சம்:* *நீல எருக்கு /வெள்ளெருக்கு செடி வளர்த்தல்.* *🙏சிறப்பு வழிபாடு:* *⚜️ புரட்டாசி மற்றும் ஆவணி திருவோணத்தில் சிறப்பு வழிபாடு. திருவோண நட்சத்திரம் விஷ்ணுவின் நட்சத்திரமாக இருப்பதால், இந்த பரிகாரங்களைச் செய்வதன் மூலம் வாழ்வில் மேன்மை அடையலாம்.* 🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵   *_♊ லக்ன -நேரம்:-_* •━━••✦✦•✤•✤•✦✦••━━━• ♊️ *_( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_* *🏹 தனுசு - லக்னம்:* *காலை: 03.37 - 05.44 AM வரை.* *🐴 மகர - லக்னம்:-* *காலை: 05.45 - 07.42 AM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:* *காலை: 07.43 - 09.25 AM வரை.* *🐠 மீனம் - லக்னம்:-* *காலை: 09.26 - 11.06 AM வரை.* *♈ மேஷம் - லக்னம்:* *பகல்: 11.07 - 12.51 PM வரை.* *🐄 ரிஷபம் லக்னம்:-* *பகல்: 12.52 - 02.54 PM வரை.* *👫 மிதுனம் லக்னம்:-* *பகல்: 02.55 - 05.05 PM வரை.* *🦀 கடகம் லக்னம்:-* *மாலை: 05.06 - 07.13 PM வரை.* *🦁 சிம்மம்- லக்னம்:-* *இரவு: 07.14 - 09.15 PM வரை.* *👩‍🦰 கன்னி- லக்னம்:-* *இரவு: 09.16 - 11.15 PM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *இரவு: 11.16 - 01.21 AM வரை.* *🦂 விருச்சிகம் லக்னம்:-* *இரவு: 01.22 - 03.32 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩வெள்ளிக்கிழமை - ஓரை* *⛲ஓரைகளின் காலங்கள்.* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *🌄 காலை: 🔔🔔* 6-7.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 7-8. புதன்.     💚   👈சுபம்  ✅ 8-9. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 9-10. சனி..   ❤👈அசுபம் ❌ 10-11. குரு.     💚   👈சுபம்   ✅ 11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌ *🌞 பிற்பகல்: 🔔🔔* 12-1.  சூரியன்.❤ 👈அசுபம் ❌ 1-2. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 2-3. புதன்.     💚   👈சுபம்  ✅ *🎇 மாலை: 🔔🔔* 3-4. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 4-5. சனி..   ❤👈அசுபம் ❌ 5-6. குரு.     💚   👈சுபம்   ✅. 6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋
✡️ராசிபலன் - நாளை நல்ல நாளB ஒஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் 80dk2026 விகவாவசு வருபம் வெள்ீளிக்கிழறை தைமாதம்ச மறநாள் வளர்பிறை சிவபூஜை  பிறகு  திதி பகல் 11.09 மணி வரை; துவாதசி  செய்ய கலை திரயோதசி ` அறிவியல்  திருவாதிரை நட்சத்திரம் இரவு 3.27 வரை; வணிகம் பிறகு புனர்பூசம்  தொடர்பான சித்தயோகம் GLLIITEELD: கல்வி கற்க பிரதோஷம்  ஆயுதம் மற்றும்  நேரம் 9.30 10.30; 4.30 5.30. [b606u' தொழிற்பயிற்சி ராகு காலம் 10.30 12.00. காலை மேற்கொள்ள ஸ்ரீ சிவபெருமானை எமகண்டம் மாலை 3.00 4.30. சூலம் மேற்கு; பரிகாரம் வெல்லம் வணங்குங்கள் [boolI)l திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சூர்ணாபிஷேகம் மேஷம்  எதிர்பாராத  சுறுசுறுப்பாவீர்கள் துலாம்  உதவி விருச்சிகம்  ரிஷபம் பிடிப்பற்ற போக்கு  மகிழ்ச்சி தங்கும்  மிதுனம்  8LToflLL தனுசு  மலரும் நினைவு  சங்கட மகரம் தேவை பூர்த்தியாகும்  கடகம் மனதில் சலனம் சாதுரியம்  கும்பம்  சிம்மம் -றுதி  புத்தி  LDoor 0 கன்னி மீனம் ஆளுமை திறன்  ஆதரவு பெருகும் சந்திராஷ்டமம் அனுஷம் நாளை நல்ல நாளB ஒஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் 80dk2026 விகவாவசு வருபம் வெள்ீளிக்கிழறை தைமாதம்ச மறநாள் வளர்பிறை சிவபூஜை  பிறகு  திதி பகல் 11.09 மணி வரை; துவாதசி  செய்ய கலை திரயோதசி ` அறிவியல்  திருவாதிரை நட்சத்திரம் இரவு 3.27 வரை; வணிகம் பிறகு புனர்பூசம்  தொடர்பான சித்தயோகம் GLLIITEELD: கல்வி கற்க பிரதோஷம்  ஆயுதம் மற்றும்  நேரம் 9.30 10.30; 4.30 5.30. [b606u' தொழிற்பயிற்சி ராகு காலம் 10.30 12.00. காலை மேற்கொள்ள ஸ்ரீ சிவபெருமானை எமகண்டம் மாலை 3.00 4.30. சூலம் மேற்கு; பரிகாரம் வெல்லம் வணங்குங்கள் [boolI)l திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சூர்ணாபிஷேகம் மேஷம்  எதிர்பாராத  சுறுசுறுப்பாவீர்கள் துலாம்  உதவி விருச்சிகம்  ரிஷபம் பிடிப்பற்ற போக்கு  மகிழ்ச்சி தங்கும்  மிதுனம்  8LToflLL தனுசு  மலரும் நினைவு  சங்கட மகரம் தேவை பூர்த்தியாகும்  கடகம் மனதில் சலனம் சாதுரியம்  கும்பம்  சிம்மம் -றுதி  புத்தி  LDoor 0 கன்னி மீனம் ஆளுமை திறன்  ஆதரவு பெருகும் சந்திராஷ்டமம் அனுஷம் - ShareChat