காகிதக் காதலன் on Instagram: "கடவுள் வாழ்த்து பணக்காரன் பெயரைப் பாஸ்மதி அரிசியிலும் ஏழையின் பெயரை ரேசன் அரிசியிலும் எழுதி வைத்த உங்கள் கடவுள்தான் உலகின் முதல் அரசியல்வாதி..! ~ அகரன் 📚நாத்திகனின் பிரார்த்தனைகள் #agarankavithaigal #agaran #naathiganinprathaigal #tamilpoetry #tamilpoem"
2,996 likes, 38 comments - kagitha_kadhalan on January 12, 2026: "கடவுள் வாழ்த்து
பணக்காரன் பெயரைப் பாஸ்மதி அரிசியிலும்
ஏழையின் பெயரை ரேசன் அரிசியிலும்
எழுதி வைத்த உங்கள் கடவுள்தான் உலகின் முதல் அரசியல்வாதி..!
~ அகரன்
📚நாத்திகனின் பிரார்த்தனைகள்
#agarankavithaigal #agaran #naathiganinprathaigal
#tamilpoetry #tamilpoem".