*தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு N. கயல்விழி செல்வராஜ் அவர்களின் மாமியாரும், தாராபுரம் வழக்கறிஞர் தோழர் K.செல்வராஜ் அவர்களின் தாயாருமான திருமதி K.பாலாமணி அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.*
*தாயாரை இழந்து வாடும் தோழர் K. செல்வராஜ் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..*
*–இரா.அதியமான் நிறுவனர் தலைவர் ஆதித்தமிழர் பேரவை*
#ஆதித்தமிழர்பேரவை #இரா_அதியமான்
#மரணஅஞ்சலி
#Kசெல்வராஜ்
#Nகயழ்விழி
#தாராபுரம்
#SocialJustice
#TamilPolitics #💪தி.மு.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #ஆதித்தமிழர் பேரவை


