#🌱 இயற்கை மருத்துவம் #🚹உளவியல் சிந்தனை #👩🏼⚕️ மகளிர் மருத்துவம் #💪Health டிப்ஸ் #🏋🏼♂️ஆரோக்கியம்
🎑BIO SALTS (பயோ சால்ட்ஸ்) என்றால் என்ன?
உடலின் இயற்கை சிகிச்சை ஆதரவு முறை
💢BIO SALTS என்பவை மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் முக்கிய கனிம உப்புகள் (Mineral Salts) அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு இயற்கை ஹீலிங் ஆதரவு சிகிச்சை முறையாகும்.
இந்த முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர் Dr. Wilhelm Heinrich Schüssler (ஜெர்மனி).
💢BIO SALTS உருவாகும் மூலப் பொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது?
💢BIO SALTS தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூல கனிமங்கள்:
இயற்கை கனிமங்கள் (Natural Minerals)
சுண்ணாம்பு கல் (Limestone)
உப்பு சுரங்கங்கள் (Natural Salt Mines)
கனிமம் நிறைந்த பாறைகள் (Mineral-rich rocks)
💢இந்த கனிமங்கள் ஹோமியோபதி முறையில் மிகச் சிறிய அளவாக (Cell Salts) மாற்றப்பட்டு, உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்படுகிறது.
💢BIO SALTS எவ்வாறு செயல்படுகிறது?
உடல் செல்களில் ஏற்படும் கனிம குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது
செல்களின் செயல்பாட்டை தூண்டும்
உடலின் Self-Healing Power-ஐ (சுய சிகிச்சை திறன்) மேம்படுத்துகிறது
மருந்தாக இல்லாமல் உடல் சமநிலையை சரி செய்யும் ஆதரவு முறையாக செயல்படுகிறது
💢BIO SALTS மூலம் கிடைக்கும் முக்கிய நன்மைகள்
✅ உடல் சோர்வு, பலவீனம் குறைவு
✅ மன அழுத்தம், மனச்சோர்வு குறைவு
✅ தூக்கமின்மை சரியாக உதவும்
✅ தோல் பிரச்சனைகள் (Acne, Allergy, Pigmentation) மேம்பாடு
✅ செரிமானம் மற்றும் கழிவு நீக்கம் மேம்பாடு
✅ எலும்பு, நரம்பு, தசை பலம் அதிகரிப்பு
✅ நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு
✅ பக்க விளைவுகள் இல்லாத இயற்கை ஆதரவு சிகிச்சை
💢BIO SALTS – யாருக்கு பயன்படும்?
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை
நீண்டகால மருந்து பயன்பாட்டால் உடல் சோர்வு உள்ளவர்கள்
இயற்கை முறையில் உடல் நலத்தை பராமரிக்க விரும்புபவர்கள்.
💢குறிப்பு (Note):
👉 BIO SALTS என்பது Allopathyக்கு மாற்று அல்ல
👉 இது ஒரு Healing Support System மட்டுமே
தொடர்புக்கு :
S. MANIBHABU, B. PHARM
BIO SALTS & FLOWER REMEDY THERAPIST
📞 9385647414


