ShareChat
click to see wallet page
search
#🌧️ தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
🌧️ தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! - Peregrine  wayznews தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு: IMD  கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது இந்த மழை வரும் 23- ம் தேதி வரை தொடரும் என்றும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  ன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் IMD கூறியுள்ளது  Peregrine  wayznews தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு: IMD  கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது இந்த மழை வரும் 23- ம் தேதி வரை தொடரும் என்றும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  ன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் IMD கூறியுள்ளது - ShareChat