ShareChat
click to see wallet page
search
#கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு அண்ணன் தளபதி அவர்கள்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு அண்ணன் தளபதி அவர்கள் - JUST IN செய்திகள் இஸ்லாமிய சமூக நலத்திற்கான முக்கிய அறிவிப்புகள்! வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,537 உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ 3,000-ல் இருந்து ரூ 5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் அதேபோல், குடும்ப ஓய்வூதியமும் ரூ 25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் சென்னை மற்றும் மதுரையில் வக்ஃப் தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வரும் நிலையில் கோயம்புத்தூரில் புதிதாக ஒரு வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்கப்படும் கல்லறைத் தோட்டம் இல்லாத பள்ளிவாசல்களில் கல்லறைத் தோட்டங்கள் அமைக்கப்படும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உருது ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில மாநாட்டில் முதலமைச்சர் முகஸ்பாலின் அறிவிப்பு kalaignarseithigalcom ೧x೦೦: Kalaignar News 28.01.2026] & WWW JUST IN செய்திகள் இஸ்லாமிய சமூக நலத்திற்கான முக்கிய அறிவிப்புகள்! வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,537 உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ 3,000-ல் இருந்து ரூ 5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் அதேபோல், குடும்ப ஓய்வூதியமும் ரூ 25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் சென்னை மற்றும் மதுரையில் வக்ஃப் தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வரும் நிலையில் கோயம்புத்தூரில் புதிதாக ஒரு வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்கப்படும் கல்லறைத் தோட்டம் இல்லாத பள்ளிவாசல்களில் கல்லறைத் தோட்டங்கள் அமைக்கப்படும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உருது ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில மாநாட்டில் முதலமைச்சர் முகஸ்பாலின் அறிவிப்பு kalaignarseithigalcom ೧x೦೦: Kalaignar News 28.01.2026] & WWW - ShareChat