ShareChat
click to see wallet page
search
#🚔 திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம்; நடிகர் ஜெயராமிடம் விசாரணை #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🚔 திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை - திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராடம் வசாரணை சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக சென்னையில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. சபரிமலை ஐயப்பன் கோவிலின் துவாரக பாலகர் சிலைகளின் தங்கக் கவசத்தில் இருந்து 4.54 கிலோதங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. Zaka இன்று நடிகர் ஜெயராமிடமும் சிறப்பு புலனாய்வு குழுவினர்  விசாரணை நடத்தினர். சபரிமலை துவார பாலகரின் சிலையில் இருந்ததங்கக்கவசம்  முலாம் பூசுவதற்காக சென்னைக்கு எடுத்துச் தங்க "GleGuIUuLBasrs} நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செல்லப்பட்ட தகவல் வெளியாகியது. இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சபரிமலை ஐயப்பன் கோவில்தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராடம் வசாரணை சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக சென்னையில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. சபரிமலை ஐயப்பன் கோவிலின் துவாரக பாலகர் சிலைகளின் தங்கக் கவசத்தில் இருந்து 4.54 கிலோதங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. Zaka இன்று நடிகர் ஜெயராமிடமும் சிறப்பு புலனாய்வு குழுவினர்  விசாரணை நடத்தினர். சபரிமலை துவார பாலகரின் சிலையில் இருந்ததங்கக்கவசம்  முலாம் பூசுவதற்காக சென்னைக்கு எடுத்துச் தங்க "GleGuIUuLBasrs} நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செல்லப்பட்ட தகவல் வெளியாகியது. இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சபரிமலை ஐயப்பன் கோவில்தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. - ShareChat