ShareChat
click to see wallet page
search
#ஜனவரி 16 முக்கிய செய்திகள் #திருச்செந்தூர் #திருச்செந்தூர் போஸ்ட் #🙏 திருச்செந்தூர் முருகன் கோயில் 🙏
ஜனவரி 16 முக்கிய செய்திகள் - தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில் . குவிந்த பக்தர்கள்  ! Webdunia 15 Jan 2026 3.59 pm ருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பன்மடங்கு அதிகரித்துள்ளது  வருகை தூத்துக்குடி நெல்லை தென்காசி விருதுநகர் ள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து 9 பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் மாலை அணிந்து முருகனின் திருவுருவ படம் தாங்கிய  வாகனங்களுடன் பாதயாத்திரையாக திருச்செந்தூரை வந்தடைந்த வண்ணம் உள்ளனர் கடலிலும் புனித பக்தர்கள் இன்று அதிகாலை முதலே நாழிக்கிணறு தீர்த்தத்திலும் நீராடி பல நேரம் மணி நீண்ட வரிசையில் காத்திருந்து முருக பெருமானை தரிசித்து வருகின்றனர் தைப்பொங்கல் தினத்தில் பக்தர்களின் கூட்டத்தை நெறிப்படுத்தவும் சீக்கிரமே தரிசனம் வழங்கவும் கோயில் நிர்வாகம் சிறப்பு  ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில் . குவிந்த பக்தர்கள்  ! Webdunia 15 Jan 2026 3.59 pm ருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பன்மடங்கு அதிகரித்துள்ளது  வருகை தூத்துக்குடி நெல்லை தென்காசி விருதுநகர் ள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து 9 பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் மாலை அணிந்து முருகனின் திருவுருவ படம் தாங்கிய  வாகனங்களுடன் பாதயாத்திரையாக திருச்செந்தூரை வந்தடைந்த வண்ணம் உள்ளனர் கடலிலும் புனித பக்தர்கள் இன்று அதிகாலை முதலே நாழிக்கிணறு தீர்த்தத்திலும் நீராடி பல நேரம் மணி நீண்ட வரிசையில் காத்திருந்து முருக பெருமானை தரிசித்து வருகின்றனர் தைப்பொங்கல் தினத்தில் பக்தர்களின் கூட்டத்தை நெறிப்படுத்தவும் சீக்கிரமே தரிசனம் வழங்கவும் கோயில் நிர்வாகம் சிறப்பு  ஏற்பாடுகளைச் செய்துள்ளது. - ShareChat