ShareChat
click to see wallet page
search
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #உளவியல் சிந்தனை #எனது கவிதை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - என்னும் பூகோளபந்தை . பூமி முக்கால்வாசி மூழ்கடித்து நிற்கிறது கடல் ! கால்வாசியில். கால்தடம் பதித்தால் 1680 பசுமையாய் புல்வெளி !! நெட்டி முறித்து. நிமிர்ந்து பார்த்தால் . நீளமாய்.நீலவானம்ு எங்கும் பூமி பார்க்கையில் நெஞ்சம் முழுவதும் . பரவசம் ! ஆனந்தகூத்திட ஆயிரமாயிரம் விடயங்கள். 07 ஆயினும் ஏனோ. மனிதமனம் மனம் பழுதுபட்டு பிளவுபட்டுக்கிடக்கிறது?! குமரன்பொம்மு  ಖಹಹl . அன்புடன் இனியகாலை வணக்கம் என்னும் பூகோளபந்தை . பூமி முக்கால்வாசி மூழ்கடித்து நிற்கிறது கடல் ! கால்வாசியில். கால்தடம் பதித்தால் 1680 பசுமையாய் புல்வெளி !! நெட்டி முறித்து. நிமிர்ந்து பார்த்தால் . நீளமாய்.நீலவானம்ு எங்கும் பூமி பார்க்கையில் நெஞ்சம் முழுவதும் . பரவசம் ! ஆனந்தகூத்திட ஆயிரமாயிரம் விடயங்கள். 07 ஆயினும் ஏனோ. மனிதமனம் மனம் பழுதுபட்டு பிளவுபட்டுக்கிடக்கிறது?! குமரன்பொம்மு  ಖಹಹl . அன்புடன் இனியகாலை வணக்கம் - ShareChat