ShareChat
click to see wallet page
search
வைரஸ் *#கல்லீரல்வீக்கம்* *#ஹெப்படைடிஸ்-'A'.* இந்த வகை வைரஸ் தண்ணீரில் பரவக்கூடியதாகும். இந்த வகை வைரஸ் திடீர் தீவிர நிலையை உருவாக்கும். கவனிக்காமல் விட்டு விட்டால் நாள்பட்ட கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்தும். உடல் சோர்வு, வாந்தி உணர்வு, வயிற்றின் வலது புறம் வலி, பசியின்மை, உடல் நலக்குறைவாக உணர்தல், சிறுநீர் சொட்டு சொட்டாக இறங்குதல், கண்கள் மஞ்சள் நிறமாதல் போன்ற குறிப்புகள் ஏற்படலாம். திடீர் தீவிர நிலை பாதிப்பு ஏற்படும் பொழுது அது ஏற்பட்ட 20 நாட்களில் இருந்து ஆறு மாதங்களுக்குள் அது நலமாகலாம். அவ்வாறு ஆறு மாதத்துக்கும் கூடுதலாக நீடித்தால், அது நாள்பட்ட வைரஸ் பாதிப்பாகும். சுகாதாரமற்ற குடிநீரை குடிப்பதனால் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வகை கல்லீரல் வீக்கம் முற்றிலும் தடுக்கப்படக்கூடியதே. தூய்மையான குடிநீர், குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடித்தல் போன்ற பழக்கங்கள் மூலம் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை தடுத்துக் கொள்ளலாம். இந்த வகை கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் மிகவும் ஏற்றவை. இரத்தப் பரிசோதனை செய்துகொண்ட பிறகு வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டால் உரிய சித்த மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து கொள்வது மிகவும் நல்லது. மதுவினாலும் இந்த பாதிப்பு ஏற்படுவதுண்டு. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் - பித்தப்பை கற்கள் _نا அடை www siddharmedicine in ஆரோக்கியமான பித்தப்பை பித்தப்பை கற்கள்  பித்தப்பை கற்கள் _نا அடை www siddharmedicine in ஆரோக்கியமான பித்தப்பை பித்தப்பை கற்கள் - ShareChat