ShareChat
click to see wallet page
search
#கவிதை வாழ்வே மாயமா வந்ததொரு நியாயமா
கவிதை - அரிதுஅரிது மானிடராய் பிறத்தல் அரிது nashe மானிடராய் பிறந்தாலும் கூன்குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது பிறந்து வளர்ந்தாலும் உன்எை காதல் செய்வது அரிது காதல் செய்தாலும் கை பிடிப்பது அரிது கைப்பிடித்தாலும் குடும்பமாக வாழ்வது அரிது குடும்பமாக வாழ்ந்தாலும் குறைகளின்றி வாழ்வது அரிதிலும்அரித அரிதுஅரிது மானிடராய் பிறத்தல் அரிது nashe மானிடராய் பிறந்தாலும் கூன்குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது பிறந்து வளர்ந்தாலும் உன்எை காதல் செய்வது அரிது காதல் செய்தாலும் கை பிடிப்பது அரிது கைப்பிடித்தாலும் குடும்பமாக வாழ்வது அரிது குடும்பமாக வாழ்ந்தாலும் குறைகளின்றி வாழ்வது அரிதிலும்அரித - ShareChat