ShareChat
click to see wallet page
search
#மருத்துவ குறிப்பு #உடல் ஆரோக்கியம் #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
மருத்துவ குறிப்பு - Wayznews தம்பதியரே இந்த விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க. இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில் அது குழந்தையின்மை  பிரச்னைக்கு காரணமாகலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள் சரியாக தூங்காத தூக்கம் விழிப்புக்கு காரணமான போது, மெலடோனின், கார்டிசோல் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கிறது இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் பாலியல் ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படுகிறது மேலும்,  தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளால் ஆண்களின் உடல் செயல்திறனும் குறையக்கூடும் Wayznews தம்பதியரே இந்த விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க. இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில் அது குழந்தையின்மை  பிரச்னைக்கு காரணமாகலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள் சரியாக தூங்காத தூக்கம் விழிப்புக்கு காரணமான போது, மெலடோனின், கார்டிசோல் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கிறது இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் பாலியல் ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படுகிறது மேலும்,  தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளால் ஆண்களின் உடல் செயல்திறனும் குறையக்கூடும் - ShareChat