ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம் #📔நடப்பு நிகழ்வுகள் #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
🤔தெரிந்து கொள்வோம் - SUN NEWS அழிவை நோக்கி பிரபஞ்சம்! பிரபஞ்சத்தை விரிவடைய உதவும் கருப்பு ஆற்றல் (Dark Energy) எதிர்காலத்தில் மந்தமடைந்து ஒட்டுமொத்த பிரபஞ்சமும் மீண்டும் சுருங்கி அழிந்துபோகும் Big Crunch நிகழ்வை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் கணிப்பு! தற்போது விரிவடையும் பிரபஞ்சம் ஒரு கட்டத்தில் தலைகீழாகச் சுருங்கிர ஒரு சிறியபுள்ளியில் முடிவடைய வாய்ப்புள்ளதாக Royal Astronomical Sociefy இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது இருப்பினும் இது நடக்க இன்னும் 195 பில்லியன் ஆகலாம் எனவும் கூறியுள்ளனர் SUN NEWS அழிவை நோக்கி பிரபஞ்சம்! பிரபஞ்சத்தை விரிவடைய உதவும் கருப்பு ஆற்றல் (Dark Energy) எதிர்காலத்தில் மந்தமடைந்து ஒட்டுமொத்த பிரபஞ்சமும் மீண்டும் சுருங்கி அழிந்துபோகும் Big Crunch நிகழ்வை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் கணிப்பு! தற்போது விரிவடையும் பிரபஞ்சம் ஒரு கட்டத்தில் தலைகீழாகச் சுருங்கிர ஒரு சிறியபுள்ளியில் முடிவடைய வாய்ப்புள்ளதாக Royal Astronomical Sociefy இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது இருப்பினும் இது நடக்க இன்னும் 195 பில்லியன் ஆகலாம் எனவும் கூறியுள்ளனர் - ShareChat