ShareChat
click to see wallet page
search
God bless you 🙏🥰 amen #🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன் #வசனம் #இயேசு #பைபிள்
🙏ஆன்மீகம் - கலங்காதே  ஜெபிக்கிறேன் வேதம் வாசிக்கிறேன் வேதத்தின் IIIq நடக்கிறேன் ஆனாலும் நெருக்கங்களூம் பாடுகளூம்  கஷ்டங்களம் ஒருபோதும் குறையவில்லை; என்னையும் என் குடும்பத்தையும் வாட்டி வதைக்கிறது, பண நெருக்கடி வியாதி, இழப்பு, சண்டைகள் என்று வித விதமாக என் வாழ்க்கையை புரட்டிப் போருகிறது; இதிலிருந்து எப்படி மீண்டு வருவேன் நான் இதில் நிலை நிற்பேனா? என்ற நம்பிக்கைபை கூட இழந்து நிற்கிற பிள்ளையே  " a வேதம் சொல்லுகிறது  தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; வருகிற பாடுகளை குறித்து எவ்வளவேணும் கலங்காதே உன்னை நிலை நிறுத்தி உன் மூலமாக அனேகம் பேரை நிலை  நிறுத்துவதற்காகவே இந்த பாடுகளின் வழியாக நடத்தி செல்கிறேன் உன் கரம்பிடித்து இருக்கிறேன் கலங்காமல் முன் செல்  ஆமென் Taibebe Jesus auisbg| 7418697501 வவஜீ ஊஇடு பசவின் கலங்காதே  ஜெபிக்கிறேன் வேதம் வாசிக்கிறேன் வேதத்தின் IIIq நடக்கிறேன் ஆனாலும் நெருக்கங்களூம் பாடுகளூம்  கஷ்டங்களம் ஒருபோதும் குறையவில்லை; என்னையும் என் குடும்பத்தையும் வாட்டி வதைக்கிறது, பண நெருக்கடி வியாதி, இழப்பு, சண்டைகள் என்று வித விதமாக என் வாழ்க்கையை புரட்டிப் போருகிறது; இதிலிருந்து எப்படி மீண்டு வருவேன் நான் இதில் நிலை நிற்பேனா? என்ற நம்பிக்கைபை கூட இழந்து நிற்கிற பிள்ளையே  a வேதம் சொல்லுகிறது  தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; வருகிற பாடுகளை குறித்து எவ்வளவேணும் கலங்காதே உன்னை நிலை நிறுத்தி உன் மூலமாக அனேகம் பேரை நிலை  நிறுத்துவதற்காகவே இந்த பாடுகளின் வழியாக நடத்தி செல்கிறேன் உன் கரம்பிடித்து இருக்கிறேன் கலங்காமல் முன் செல்  ஆமென் Taibebe Jesus auisbg| 7418697501 வவஜீ ஊஇடு பசவின் - ShareChat