ShareChat
click to see wallet page
search
#📜கவிதையின் காதலர்கள் #✍ என் கவிதைகள்
📜கவிதையின் காதலர்கள் - அதிகம் பேசினால் வாயாடி ! அமைதியாக இருந்தால் ஊமை பதில் சொல்லாமல் இருந்தால் அசமந்தம் கேள்விக்கு பதலளித்தால் அதாட்டியம் எதிர்த்து கேள்வி கேட்டால் திமிர் ! கேள்வி கேட்காமல் இருந்தால் கோழை கவி சதா அதிகம் பேசினால் வாயாடி ! அமைதியாக இருந்தால் ஊமை பதில் சொல்லாமல் இருந்தால் அசமந்தம் கேள்விக்கு பதலளித்தால் அதாட்டியம் எதிர்த்து கேள்வி கேட்டால் திமிர் ! கேள்வி கேட்காமல் இருந்தால் கோழை கவி சதா - ShareChat