ShareChat
click to see wallet page
search
#😱புத்தாண்டில் வெடி விபத்து: 40 பேர் பலி💣
😱புத்தாண்டில் வெடி விபத்து: 40 பேர் பலி💣 - 40 பேர் பலி. சுவிஸ் பாரில் வெடிவிபத்து... புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம் zee News 3.04 pm Jan 2026 ஸி witzerland Bar Blast: சுவிட்ஸர்லாந்து நாட்டில் S சொகுசு பார் ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வெடிவிபத்தால் கட்டடம் முழுவதும் நெருப்பு பரவியதில் 40 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது  Switzerland Bar Blast: சம்பவ இடத்தில் 100+ பேர் சுவிட்ஸர்லாந்தின் கிரான்ஸ் மொன்டானா நகரில் ள்ள லீ கான்ஸ்டெல்லேஷன் பாரில் இந்த ೨_ வெடிவிபத்து சம்பவம் நடந்துள்ளது வெடிவிபத்து நடந்தபோது சுமார் 100க்கும் மேற்பட்டோர் அந்த பாரில் இருந்ததாக கூறப்படுகிறது இதனால், காயமடைந்தோர் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது  40 பேர் பலி. சுவிஸ் பாரில் வெடிவிபத்து... புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம் zee News 3.04 pm Jan 2026 ஸி witzerland Bar Blast: சுவிட்ஸர்லாந்து நாட்டில் S சொகுசு பார் ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வெடிவிபத்தால் கட்டடம் முழுவதும் நெருப்பு பரவியதில் 40 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது  Switzerland Bar Blast: சம்பவ இடத்தில் 100+ பேர் சுவிட்ஸர்லாந்தின் கிரான்ஸ் மொன்டானா நகரில் ள்ள லீ கான்ஸ்டெல்லேஷன் பாரில் இந்த ೨_ வெடிவிபத்து சம்பவம் நடந்துள்ளது வெடிவிபத்து நடந்தபோது சுமார் 100க்கும் மேற்பட்டோர் அந்த பாரில் இருந்ததாக கூறப்படுகிறது இதனால், காயமடைந்தோர் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது - ShareChat