ShareChat
click to see wallet page
search
#🕯️ பிரபல நடிகர் காலமானார்💔
🕯️ பிரபல நடிகர் காலமானார்💔 - யag2neus பிரபல நடிகர் அப்பச்சன் காலமானார் பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன்(77), ஆலப்புழாவில் இன்று காலமானார் 70 களில் மலையாள சினிமாவிற்கு அடியெடுத்து வைத்த அவர், தமிழ் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக தமிழில் விஜய் நடிப்பில் வெளியான சுறா படத்தில் அவர் நடித்திருந்தார் அப்பச்சன் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் உருக்கமாக  இரங்கல் தெரிவித்து வருகின்றனர் RIP யag2neus பிரபல நடிகர் அப்பச்சன் காலமானார் பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன்(77), ஆலப்புழாவில் இன்று காலமானார் 70 களில் மலையாள சினிமாவிற்கு அடியெடுத்து வைத்த அவர், தமிழ் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக தமிழில் விஜய் நடிப்பில் வெளியான சுறா படத்தில் அவர் நடித்திருந்தார் அப்பச்சன் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் உருக்கமாக  இரங்கல் தெரிவித்து வருகின்றனர் RIP - ShareChat