ShareChat
click to see wallet page
search
[01-21, 6:37 a.m.] G R SRINIVASAN: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 21-01-26 📆_* *_புதன்கிழமை_* *_🇮🇳 தை - 07 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பலவிதமான குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். வெளியூர் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளால் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். செயல்பாடுகளில் இருந்த தடைகள் படிப்படியாக குறையும். நலம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம். ⭐️அஸ்வினி : வாய்ப்புகள் சாதகமாகும். ⭐️பரணி : முன்னேற்றம் உண்டாகும். ⭐️கிருத்திகை : தடைகள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* காப்பீட்டு தொடர்பான வரவுகள் கிடைக்கும். குண நலன்களில் மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். வாழ்க்கை துணைவரின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும். பாராட்டு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். ⭐️கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும். ⭐️ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும். ⭐️மிருகசீரிஷம் : நம்பிக்கை பிறக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* திட்டமிட்ட காரியங்களில் சில அலைச்சல்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். காதிணி ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். சகோதரர்களிடம் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். சிந்தனை போக்கில் புதுமைகள் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம். ⭐️மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ⭐️திருவாதிரை : மேன்மை உண்டாகும். ⭐️புனர்பூசம் : புதுமையான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* இனம்புரியாத சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பணிகளில் பொறுமையை கையாளவும். கடன் தொடர்பான நெருக்கடிகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். போட்டி மனப்பான்மையை குறைத்து கொள்ளவும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. அலைச்சல் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம். ⭐️புனர்பூசம் : சோர்வு உண்டாகும். ⭐️பூசம் : நெருக்கடிகள் மேம்படும். ⭐️ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கைகள் வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தந்தை வழியில் ஆதாயம் உருவாகும். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️மகம் : அனுகூலம் ஏற்படும். ⭐️பூரம் : தெளிவுகள் பிறக்கும். ⭐️உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவுபெறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மேன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐️உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும். ⭐️அஸ்தம் : உதவிகள் கிடைக்கும். ⭐️சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சாமர்த்தியமான செயல்பாடுகள் மூலம் சாதகமான சூழலை உருவாக்குவீர்கள். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். ஆர்வம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ⭐️சித்திரை : பிரார்த்தனைகள் நிறைவேறும். ⭐️சுவாதி : ஆதாயம் உண்டாகும். ⭐️விசாகம் : சிந்தித்து செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்வி பணிகளில் இருந்த இழுபறிகள் மறையும். வித்தைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். சொந்த ஊர் பயண சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனை கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். ⭐விசாகம் : மகிழ்ச்சியான நாள். ⭐அனுஷம் : இழுபறிகள் மறையும். ⭐கேட்டை : ஆலோசனை கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடை மூலம் ஆதாயம் ஏற்படும். வீடு மாற்ற சிந்தனைகள் உருவாகும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். முயற்சிகள் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம். ⭐மூலம் : ஆர்வம் ஏற்படும். ⭐பூராடம் : பிரச்சனைகள் குறையும். ⭐உத்திராடம் : புரிதல்கள் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* நிதானமான செயல்பாடுகள் எதிர்பார்த்த முடிவுகளை கொடுக்கும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இறைப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். சமூக பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். உறுதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம். ⭐உத்திராடம் : முடிவுகளை எடுப்பீர்கள். ⭐திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐அவிட்டம் : கையிருப்புகள் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐அவிட்டம் : அனுசரித்து செல்லவும். ⭐சதயம் : ஆர்வமின்மை உண்டாகும். ⭐பூரட்டாதி : அனுபவங்கள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகள் மறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும். ⭐உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும். ⭐ரேவதி : வரவுகள் கிடைக்கும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* [01-21, 6:38 a.m.] G R SRINIVASAN: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 தை - 07🪔_* *【 21 - 01 - 2026 】* *_🌸 புதன்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* _*திருவெற்றியூரில்*_ *_தீரா பிணிகளையும் தீர்க்கும்_* *_மருத்துவச்சியாக  திகழும்_* *அருளே மஹா சக்தியான* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *☸️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:-* *{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}* *🩸 2】அயனம்:- உத்தராயணம்.* *⚛ 3】ருது:~ ஹேமந்த - ருதௌ.* *🪔 4】மாதம்:~ தை:-* *( மகர - மாஸே. )* *🦆 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:-* *🌙 வளர் - பிறை.* *♨️ 6 】திதி: ~ துவிதியை:-* *அதிகாலை: 03.19 வரை, பின்பு திருதியை.* *🔥 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - திருதியை.* *🌼 8】நேத்திரம்: 0 - ஜீவன்: 1/2.* *📅 9】நாள்: ~ புதன்கிழமை, { ஸௌம்ய- வாஸரம் } -* *மேல் - நோக்கு நாள்.*  ⬆️ *🌟 10】நக்ஷத்திரம்:-* *அவிட்டம்: பிற்பகல்: 02.32 வரை பின்பு சதயம்.* *🦋 11】நாம - யோகம்:* *இரவு: 07.39 வரை வ்யதீபாதம், பின்பு வரீயான்.* *💠 12】அமிர்தாதி - யோகம்:-* *காலை 06.34 வரை சித்தயோகம், பின்பு பிற்பகல் 02.32 வரை யோகம் சரியில்லை, பின்பு சித்தயோகம்.* *🍄 13】கரணம்: ~ 06.00 - 07.30.* *அதிகாலை: 03.19 வரை கௌலவம், பின்பு மாலை 03.08 வரை தைதுலம், பின்பு கரசை.* *🦚 நல்ல நேரம்:-* *காலை: ~ 09.30 - 10.30 AM.* *மாலை: ~ 04.30 - 05.30 PM.* *🕰 கௌரி- நல்ல நேரம்:* *காலை: 10.30 - 11.30 AM.* *மாலை: 06.30 - 07.30 PM.* *🪴 ராகு காலம்:-* *பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM .* *🐃 எமகண்டம்:* *காலை: 07.30 - 09.00 AM.* *🪻 குளிகை:* *காலை: ~ 10.30 - 12.00. PM.* *🌅 சூரிய - உதயம்:* *காலை: 06.35 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:* *மாலை: 06.01 PM.* *🪩 சந்திராஷ்டம நட்சத்திரம்:* *புனர்பூசம் - பூசம்.* *🏵️ சூலம்: ~ வடக்கு.* *🥛 பரிகாரம்: ~ பால்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔இன்றைய நன்நாளில்: 🙏🙏_* *🫟 சர்வதேச விஞ்ஞானிகள் தினம்.* *🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*    *_🚩 தின- சிறப்புக்கள்: 🚩_* *━━━━━━━━ॐ━━━━━━* *_🔯 சந்திராஷ்டம ராசி:_* *━━━━━━ॐ━━━━━━━* *💥 இன்றைய நாள் முழுவதும் கடகம் ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்ப உற்சவம் ஆரம்பம்.* *🪔 திருவானைக்காவல் ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் தை உற்சவ விழா தொடக்கம்.* *🪔 திருவள்ளூர் ஸ்ரீவீரராகப் பெருமாள் திருக்கோவிலில் ரத உற்சவ வைபவம்.* *🪔 கல்லிடைக்குறிச்சி ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் சுவாமி யானை வாகனத்தில் பவனி.* *🪔 சூரியனார் திருக்கோவிலில் ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் சுவாமி நந்தி வாகனத்தில் புறப்பாடு.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🐚 ஸ்ரீ மகாவிஷ்ணுவை வழிபட வாழ்வில் உயர்வு உண்டாகும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 வியாபார பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.* *🌟 கல்வி சார்ந்த பணிகளை ஆரம்பிக்க உகந்த நாள்.* *🌟 கலை பணிகளை தொடங்குவதற்கு சிறந்த நாள்.* *🌟 வீடு தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற நாள்.* 🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_📜  தினம் ஒரு சாஸ்திர  தகவல்:-★★★ 📝_* *━━━━━━━ॐ━━━━━━━━━* *🌟 விசாக நட்சத்திர பரிகாரப் பழம் பலாப்பழம் (Jackfruit) ஆகும், மேலும் விளாம் பழமும் (Wood Apple) இந்த நட்சத்திரத்துடன் தொடர்புடையது;* *🌻 பலாப்பழத்தை மாலை சூட்டி வழிபடுவது, விளாம் மரத்தைப் போற்றி வழிபடுவது போன்ற பரிகாரங்கள் நட்சத்திர தோஷங்களைக் குறைத்து நன்மைகளை அளிக்கும், மேலும் முருகப் பெருமானையும், விநாயகரையும் வழிபடுவது விசேஷம்.* *• 🙏வழிபாடு:* *⭐• விசாக நட்சத்திர அதிபதி குரு பகவான், எனவே குருவுக்குரிய பரிகாரங்கள் செய்யலாம்.* *🦚 • முருகப் பெருமானின் நட்சத்திரம் இது என்பதால், முருகப் பெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம் (குறிப்பாக வைகாசி விசாகம்).* *🐀 • விநாயகப் பெருமானையும் வழிபடலாம் *(விநாயகர் அவதரித்த நட்சத்திரம்).* *⚜️ பரிகார முறைகள்:* *🫒 • பலாப்பழம்: பிள்ளையார் கோயிலில் பலாச்சுளை மாலை சாற்றி வழிபடுதல்.* *✨ • விளாம் பழம்: விளாம் மரத்தைப் போற்றி வழிபடுவது, அதன் மருத்துவ குணங்களைக் கருத்தில் கொள்வது.* *🛕 • கோயில்: பண்பொழி முத்துக்குமாரசுவாமி கோயில், கபிஸ்தலம் கஜேந்திர பெருமாள் கோயில் போன்ற தலங்களை வழிபடலாம்.* *• 💫பொது:* *நல்லெண்ணெய், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, நீல நிற வஸ்திரம் அணிவித்து வழிபடுவது.* 🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 *_♊ லக்ன - நேரம்:_* •━━••✦✦•✤•✤•✦✦••━━━• *_📖 ( திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை  கொடுக்கப்பட்டுள்ளது. )_* *🏹 தனுசு - லக்னம்:-* *காலை: 04.13 - 06.19 AM வரை.* *🐎 மகர லக்னம்;-* *காலை: 06.20 - 08.17 AM வரை.* *⚱ கும்பம்- லக்னம்:-* *காலை: 08.18 - 10.00 AM வரை.* *🐠 மீனம்- லக்னம்:-* *காலை: 10.01 - 11.41 AM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *பகல்: 11.42 - 01.26 PM வரை.* *🐄 ரிஷபம் - லக்னம்:-* *பகல்: 01.27 - 03.29 PM வரை.* *🤼‍♀ மிதுனம் - லக்னம்:-* *மாலை: 03.30 - 05.40 PM வரை.* *🦀 கடகம் - லக்னம்:* *மாலை: 05.41 - 07.50 PM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *இரவு: 07.51 - 09.50 PM வரை.* *👩‍💼 கன்னி - லக்னம்:-* *இரவு: 09.51 - 11.51 PM வரை.* *⚖ துலாம்- லக்னம்:-* *இரவு: 11.52 - 01.56 AM வரை.* *🦂 விருச்சிக - லக்னம்:-* *இரவு: 01.57 - 04.08 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *_🚩 புதன் கிழமை - ஓரை_* *_⛲ ஓரைகளின் காலங்கள்._* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *🕰️ காலை: 🔔🔔* 6-7.புதன்.      💚    👈சுபம்  ✅ 7-8.சந்திரன்.💚👈சுபம்   ✅ 8-9. சனி..      ❤👈அசுபம் ❌ 9-10.குரு.      💚   👈சுபம் ✅ 10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌ *🌞 பிற்பகல்: 🔔🔔* 12-1. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 1-2. புதன்.     💚   👈சுபம்  ✅ 2-3. சந்திரன்.💚  👈சுபம்  ✅ *🌠 மாலை: 🔔🔔* 3-4. சனி..       ❤👈அசுபம் ❌ 4-5. குரு.     💚   👈சுபம்   ✅ 5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #🙏கோவில் #🙏ஆன்மீகம்
👉🏼இன்றைய ராசிபலன்✡️ - நாளை நல்ல நாள வஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் 2.2026 விசவயவசு வருபமீ புதனகிழறமை 10 மாதம் தை நாள் 0 வளர்பிறை  அறிவியல்  கலை திருதியை திதி மணி OT6 2.47 வரை; வணிகம் பிறகு சதுர்த்தி தொடர்பான அவிட்டம் நட்சத்திரம்  பகல் 1.58 கல்வி கற்க, வரை ; பிறகு சதயம். வீட்டிற்கு  யோகம் பிரபலாரிஷ்டயோகம் தேவையான பொருட்களை நல்ல நேரம்: 9.30-10.30; 4.30-5.30 வாங்க, வெளிநாடு 12.00 -1.30 காலம்: 0860 ராகு பயணம் செல்ல ஸ்ரீ மகாவிஷ் எமகண்டம்: 7.30-9.00 காலை நன்று வணங்குங்கள் பரிகாரம் க்கு சூலம் பால் 61L_ திருவானைக்காவல் ஸ்ரீசிவபெருமான் விழா தொடக்கம் மேஷம்  சவாலில் சாதனை னிய அனுபவம் துலாம் விருச்சிகம்  ரிஷபம்  ழைப்பால்  திடீர் சந்திப்பு  யர்வு 9 மிதுனம் காரிய அனுகூலம் அன்புத்தொல்லை தனுசு மகரம் கடகம் மனநிம்மதி பேச்சால் பிரச்னை மறதியால் பிரச்னை சிம்மம் நினைத்தது முடியும்  கும்பம் கன்னி மீனம் எதிர்பாராத வெற்றி திடீர் பயணம் ஆயில்யம் சந்திராஷ்பமம்: 180, நாளை நல்ல நாள வஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் 2.2026 விசவயவசு வருபமீ புதனகிழறமை 10 மாதம் தை நாள் 0 வளர்பிறை  அறிவியல்  கலை திருதியை திதி மணி OT6 2.47 வரை; வணிகம் பிறகு சதுர்த்தி தொடர்பான அவிட்டம் நட்சத்திரம்  பகல் 1.58 கல்வி கற்க, வரை ; பிறகு சதயம். வீட்டிற்கு  யோகம் பிரபலாரிஷ்டயோகம் தேவையான பொருட்களை நல்ல நேரம்: 9.30-10.30; 4.30-5.30 வாங்க, வெளிநாடு 12.00 -1.30 காலம்: 0860 ராகு பயணம் செல்ல ஸ்ரீ மகாவிஷ் எமகண்டம்: 7.30-9.00 காலை நன்று வணங்குங்கள் பரிகாரம் க்கு சூலம் பால் 61L_ திருவானைக்காவல் ஸ்ரீசிவபெருமான் விழா தொடக்கம் மேஷம்  சவாலில் சாதனை னிய அனுபவம் துலாம் விருச்சிகம்  ரிஷபம்  ழைப்பால்  திடீர் சந்திப்பு  யர்வு 9 மிதுனம் காரிய அனுகூலம் அன்புத்தொல்லை தனுசு மகரம் கடகம் மனநிம்மதி பேச்சால் பிரச்னை மறதியால் பிரச்னை சிம்மம் நினைத்தது முடியும்  கும்பம் கன்னி மீனம் எதிர்பாராத வெற்றி திடீர் பயணம் ஆயில்யம் சந்திராஷ்பமம்: 180, - ShareChat