ShareChat
click to see wallet page
search
#📢 ஜனவரி 24 முக்கிய தகவல் 🤗
📢 ஜனவரி 24 முக்கிய தகவல் 🤗 - யag2neus நாளை பள்ளிகள் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு ஏகாதசியையொட்டி திருச்சியில்  வைகுண்ட டிச.30-ல் அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நாளைசனிக்கிழமை) வேலை நாளாகும் ஆனால், அரசு அலுவலகங்கள் மட்டுமே இயங்கும் என்றும் பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் கலெக்டர் அறிவித்துள்ளார். ஏனென்றால், அரையாண்டு விடுமுறை உள்ளூர் விடுமுறை சமயத்தில்  தான் அளிக்கப்பட்டிருந்தது அதனால், நாளை பள்ளிகள் இயங்காது என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. SHARE IT. யag2neus நாளை பள்ளிகள் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு ஏகாதசியையொட்டி திருச்சியில்  வைகுண்ட டிச.30-ல் அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நாளைசனிக்கிழமை) வேலை நாளாகும் ஆனால், அரசு அலுவலகங்கள் மட்டுமே இயங்கும் என்றும் பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் கலெக்டர் அறிவித்துள்ளார். ஏனென்றால், அரையாண்டு விடுமுறை உள்ளூர் விடுமுறை சமயத்தில்  தான் அளிக்கப்பட்டிருந்தது அதனால், நாளை பள்ளிகள் இயங்காது என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. SHARE IT. - ShareChat