ShareChat
click to see wallet page
search
“நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, அதை நினைவில் நிறுத்தி அதைப் பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் செழிப்பான வாழ்வை வழங்குவானாக!. ஏனெனில் (என்னிடமிருந்து) மார்க்க அறிவை சுமந்துள்ள எத்தனையோ பேர், தம்மை விட அதிக விளக்கமுடைவர்களிடம் அதைச் சேர்த்து வைக்கக்கூடும். மார்க்க அறிவை சுமந்துள்ள எத்தனையோ பேர் மார்க்க சட்ட அறிஞர் அல்லர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன். அறிவிப்பாளர்: ஸைத் பின் ஸாபித் (ரலி) திர்மிதி 2656 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #🕋ஜும்மா முபாரக்🤲 #ய அல்லாஹ் 🤍 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #இஸ்லாம் மார்க்கம்
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 - AauLaloy)0డ َعِمَس ََّّرْما َُّللا َرَّضَن "اَهَغَّلَبَف يِتَلاَقَم = அவர்கள் முஹம்மது | ~ கூறினார்கள்: 'நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று அதை நினைவில் மனிதரு்குகு நிறுத்தி அதைப் டுத்துரைக்கும் எ அல்லாஹ் செழிப்பான வாழ்வை வழங்குவானாக!. அறிவிப்பாளர் : ஸைத் பின்ஸாபித் (ரலி) திர்மிதி 2656 AauLaloy)0డ َعِمَس ََّّرْما َُّللا َرَّضَن "اَهَغَّلَبَف يِتَلاَقَم = அவர்கள் முஹம்மது | ~ கூறினார்கள்: 'நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று அதை நினைவில் மனிதரு்குகு நிறுத்தி அதைப் டுத்துரைக்கும் எ அல்லாஹ் செழிப்பான வாழ்வை வழங்குவானாக!. அறிவிப்பாளர் : ஸைத் பின்ஸாபித் (ரலி) திர்மிதி 2656 - ShareChat