ShareChat
click to see wallet page
search
#🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி‌ எழுச்சி 💮🪔🙏 ##திருவெம்பாவை🔥# #மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை 🌙🌙🌙🙏🙏 #thiruvembavai திருவெம்பாவை #திருப்பாவை & திருவெம்பாவை
🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி‌ எழுச்சி 💮🪔🙏 - திருவெம்பாவை பாடல் 5 நறுமணத்திரவியம் கூந்தலையும் பூசிய பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே திருமால் வராகமாகவும் பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும் பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் அண்ணாமலையார் ஆனால் அவரை நம் அறிவோம் நீசாதாரணமாகப் என நாம் பேசுகிறாய் நம்மால் மட்டுமல்ல இவ்வுலகில் மற்றவர்களாலும் அவ்வுலகிலுள்ள உள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம் நீயோ இதை உணராமல் கதவைத் திற உறக்கத்தில் இருக்கிறாய் முதலில் என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவெம்பாவை பாடல் 5 நறுமணத்திரவியம் கூந்தலையும் பூசிய பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே திருமால் வராகமாகவும் பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும் பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் அண்ணாமலையார் ஆனால் அவரை நம் அறிவோம் நீசாதாரணமாகப் என நாம் பேசுகிறாய் நம்மால் மட்டுமல்ல இவ்வுலகில் மற்றவர்களாலும் அவ்வுலகிலுள்ள உள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம் நீயோ இதை உணராமல் கதவைத் திற உறக்கத்தில் இருக்கிறாய் முதலில் என்று தோழியை எழுப்புகிறார்கள் - ShareChat