ShareChat
click to see wallet page
search
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 மார்கழி: 𝟮𝟮 🇮🇳꧂_*      *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜*             *_📆 𝟬𝟲•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟲  🦚_*         *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பெரியோர்களிடம் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவசாய தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம். ⭐️அஸ்வினி : தெளிவுகள் பிறக்கும். ⭐️பரணி : கருத்துகளில் கவனம். ⭐️கிருத்திகை : திருப்தியான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* குடும்பத்தாரின் ஆதரவுகள் மேம்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான செயல்கள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். அதிகாரிகள் இடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஓய்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️கிருத்திகை : மதிப்புகள் உயரும். ⭐️ரோகிணி : தீர்வுகள் கிடைக்கும். ⭐️மிருகசீரிஷம் : வேறுபாடுகள் மறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சிந்தனைகளில் குழப்பங்கள் ஏற்படும். வருவாயில் இருந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் சில சாதகமற்ற சூழல்கள் தோன்றி மறையும். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம். ⭐️மிருகசீரிஷம் : தேவைகள் பூர்த்தியாகும். ⭐️திருவாதிரை : நெருக்கடிகள் குறையும். ⭐️புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயனற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகப் பணிகளில் தாமதம் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனைகளால் தெளிவுகள் பிறக்கும். இன்பம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம். ⭐️புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும். ⭐️பூசம் : அனுசரித்து செல்லவும். ⭐️ஆயில்யம் : தெளிவுகள் பிறக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் ஈடேறும். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். கொள்கை தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். அசதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். ⭐️மகம் : வாய்ப்புகள் ஈடேறும். ⭐️பூரம் : சிந்தித்து செயல்படவும். ⭐️உத்திரம் : மாற்றம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். பழைய நினைவுகளால் செயல்பாடுகள் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். பக்தி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️உத்திரம் : புரிதல் அதிகரிக்கும். ⭐️அஸ்தம் : மாற்றம் ஏற்படும். ⭐️சித்திரை : அனுசரித்து செல்லவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* நண்பர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பிரபலமானவர்களின் மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். திறமைக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாகன வசதிகள் மேம்படும். லாபம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம். ⭐️சித்திரை : ஆதரவான நாள். ⭐️சுவாதி : ஆர்வம் ஏற்படும். ⭐️விசாகம் : வசதிகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். தர்ம காரியத்தில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதிய தேடல்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் நன்மைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை உருவாக்கும். ஆக்கப்பூர்வமான நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️விசாகம் : சிந்தித்து செயல்படவும். ⭐️அனுஷம் : தேடல்கள் அதிகரிக்கும். ⭐️கேட்டை : நம்பிக்கை பிறக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* காப்பீட்டு துறைகளில் ஆதாயம் உண்டாகும். தோற்றப்பொழிவில் சில மாற்றங்கள் காணப்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை வேண்டும். மறைமுக எதிர்ப்புகளால் விரயங்கள் உண்டாகும். பயனற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். தனம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம். ⭐️மூலம் : ஆதாயகரமான நாள். ⭐️பூராடம் : பொறுமை வேண்டும். ⭐️உத்திராடம் : உடைமைகளில் கவனம். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். மறைமுகமான சில தடைகளை அறிந்து கொள்வீர்கள். வர்த்தக தொடர்பான செயல்பாடுகளில் லாபகரமான சூழல் அமையும். தள்ளிப்போன சில காரியம் திடீரென முடியும். பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️உத்திராடம் : அனுகூலம் உண்டாகும். ⭐️திருவோணம் : லாபகரமான நாள். ⭐️அவிட்டம் : முடிவுகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மீக காரியங்களில் தெளிவுகள் பிறக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம். ⭐️அவிட்டம் : விவேகத்துடன் செயல்படவும். ⭐️சதயம் : நம்பிக்கை பிறக்கும். ⭐️பூரட்டாதி : வரவுகள் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். களிப்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐️பூரட்டாதி : மாற்றம் ஏற்படும். ⭐️உத்திரட்டாதி : தாமதங்கள் விலகும். ⭐️ரேவதி : தைரியம் பிறக்கும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️
✡️ராசிபலன் - ShareChat