இன்றைய மருந்து தயாரிக்கும் பணி
*#வெடியுப்புசுத்தி*
நாலுபங்கு நீரிலிட்டு எரித்து கொதிக்கையில் நாட்டுக்கோழி முட்டையின் வெண்கரு விட்டு கலக்கி மேல்படியும் அழுக்கை சில்லி அகப்பையில் வழித்து எறிந்து விட்டு வேறு சட்டியில் துணி கட்டி வடித்து திரும்ப எரித்து பதம் வந்தபின் காற்றுப்புகாத இடத்தில் அசையாதிருத்தி மறுநாள் நீர் வடித்து பீங்கானில் வார்த்து கடும் வெய்யிலில் உலர்த்தவும். இப்படி ஏழுமுறை செய்யவும். இதற்கு ஏழாம் காய்ச்சல் வெடியுப்பு என்று பெயர்.
நீர் என்பது மழைநீர் அல்லது சுண்ணாம்பு தெளிவுநீர் அல்லது வாழைமட்டை சாறு. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்


