#📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #tasmac #cineglitzz | காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கில் திரும்ப ஒப்படைக்கும் போது 10 ரூபாய் வழங்கும் திட்டம் சென்னையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் காலி மது பாட்டில்களை பொது இடங்களில் வீசுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


