ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை #ஸ்ரீ ஆண்டாள் #thiruppavai #🌺🙏Andal thiruppavai🙏maargazhi thingal madhi🌄🌻 SasikalaMc 🌺 SASIVEDHA 🙏 #Thiruppavai pasuram
திருப்பாவை & திருவெம்பாவை - திருப்பாவை பாடல் 23 மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது  நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து  பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது அதுபோல காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி இங்கே வந்து அருள் செய். மிகச்சிறந்த  வேலைப்பாடுகளைக் கொண்ட சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் எதற்காக  இங்கே வந்தோம் என்பதை அறிந்து அந்த செய்து நிறைவேற்றி கோரிக்கைகளைப் பரிசீலனை அருள வேண்டுகிறோம் திருப்பாவை பாடல் 23 மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது  நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து  பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது அதுபோல காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி இங்கே வந்து அருள் செய். மிகச்சிறந்த  வேலைப்பாடுகளைக் கொண்ட சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் எதற்காக  இங்கே வந்தோம் என்பதை அறிந்து அந்த செய்து நிறைவேற்றி கோரிக்கைகளைப் பரிசீலனை அருள வேண்டுகிறோம் - ShareChat