ShareChat
click to see wallet page
search
#📜தமிழ் Quotes
📜தமிழ் Quotes - நீ அழுதால் பிடிக்காது" என்றார்கள் ஆனால் கண்ணீரில் என்னை நனைய விட்டதும் அவர்களே! "புலம்புவது பிடிக்காது" என்றார்கள் இன்று புலம்பல்களையே என் மொழியாக்கியதும் அவர்களே! வாக்குறுதி கொடுத்த உதடுகளே வலிகளையும் கொடுத்துவிட்டன. அன்பு செய்த இதயமே இன்று அமைதியைக் குலைத்துச் சென்றுவிட்டது! -DHANA. 7 நீ அழுதால் பிடிக்காது" என்றார்கள் ஆனால் கண்ணீரில் என்னை நனைய விட்டதும் அவர்களே! "புலம்புவது பிடிக்காது" என்றார்கள் இன்று புலம்பல்களையே என் மொழியாக்கியதும் அவர்களே! வாக்குறுதி கொடுத்த உதடுகளே வலிகளையும் கொடுத்துவிட்டன. அன்பு செய்த இதயமே இன்று அமைதியைக் குலைத்துச் சென்றுவிட்டது! -DHANA. 7 - ShareChat