ShareChat
click to see wallet page
search
#இன்றைய திருக்குறள் #🌺 இன்றைய திருக்குறள்.... 🌺 #இன்றைய நாளுக்கான திருக்குறள் #📝 இன்றைய திருக்குறள் 📝 #தினம் ஒரு திருக்குறள்
இன்றைய திருக்குறள் - wayznews தினம் ஒரு திருக்குறள் இயல்: அரசியல்  குறள் பால்: பொருட்பால்  அதிகாரம்: வெருவந்தசெய்யாமை குறள் எண்: 565 குறள்: அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்  பேஎய்கண் டன்னது உடைத்து. பொருள்: யாரும் எளிதில் காண முடியாதவனாகவும் கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும்  தோற்றமேயாகும் wayznews தினம் ஒரு திருக்குறள் இயல்: அரசியல்  குறள் பால்: பொருட்பால்  அதிகாரம்: வெருவந்தசெய்யாமை குறள் எண்: 565 குறள்: அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்  பேஎய்கண் டன்னது உடைத்து. பொருள்: யாரும் எளிதில் காண முடியாதவனாகவும் கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும்  தோற்றமேயாகும் - ShareChat