ShareChat
click to see wallet page
search
#💝இதயத்தின் துடிப்பு நீ #📝என் இதய உணர்வுகள்
💝இதயத்தின் துடிப்பு நீ - 56007600751T860T 561160556iT துளிப்பா நாளும் ஒரு குறும்பா நெடும்பா அனுதினமும் நினைந்து அவனை அலைபாயுதே அவளின் மனமுமே அன்பின் அரவணைப்பை அளிக்க வருவானோ அன்றாடமுமே என்றெண்ணி ஏங்கும் ஒவ்வொரு கணமுமே தனிமையின் ராட்சசிக்கு நிகழும் மரணமே பிரிவுகள் தான் உறவுகளின் சாபமே பிரிந்து வாழ்ந்தால் பிறை நிலவு தான் இறுதியில் அவர்கட்கு துணையாகுமே வேண்டாம் பிரிவே வேண்டுவோமே ணையோடு கூடி வாழ்ந்திடவே பகாளீஸ்வரி தேனியின் கவிதாயினி 10:15 am 56007600751T860T 561160556iT துளிப்பா நாளும் ஒரு குறும்பா நெடும்பா அனுதினமும் நினைந்து அவனை அலைபாயுதே அவளின் மனமுமே அன்பின் அரவணைப்பை அளிக்க வருவானோ அன்றாடமுமே என்றெண்ணி ஏங்கும் ஒவ்வொரு கணமுமே தனிமையின் ராட்சசிக்கு நிகழும் மரணமே பிரிவுகள் தான் உறவுகளின் சாபமே பிரிந்து வாழ்ந்தால் பிறை நிலவு தான் இறுதியில் அவர்கட்கு துணையாகுமே வேண்டாம் பிரிவே வேண்டுவோமே ணையோடு கூடி வாழ்ந்திடவே பகாளீஸ்வரி தேனியின் கவிதாயினி 10:15 am - ShareChat