ShareChat
click to see wallet page
search
#🌮சூப்பர் ஸ்நாக்ஸ் ரெசிபி
🌮சூப்பர் ஸ்நாக்ஸ் ரெசிபி - பீர்க்கங்காய் பஜ்ஜி! ஒரு நீளமான பீர்க்கங்காயின் தலை, வால் பகுதிகளை வெட்டி எடுத்துவிட்டு மேலோட்டமாக சிறு வெளித்தோலை சீவிக்கொள்ளவும் வட்டமாகவோ, நீளமாகவோ காயை நறுக்கிக் கொள்ளவும் அகன்ற பவுலில் ஒரு கப் கடலை மாவு, கால் டேபிள்ஸ்பூன் கப் அரிசி மாவு ஒரு விழுது, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், தேவைக்கேற்ப உப்பு போட்டு, நீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும் பீர்க்கங்காயை மாவில் முக்கியெடுத்து, நறுக்கிய சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித் தெடுத்து, தேங்காய்ச் சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறவும் பீர்க்கங்காய் பஜ்ஜி! ஒரு நீளமான பீர்க்கங்காயின் தலை, வால் பகுதிகளை வெட்டி எடுத்துவிட்டு மேலோட்டமாக சிறு வெளித்தோலை சீவிக்கொள்ளவும் வட்டமாகவோ, நீளமாகவோ காயை நறுக்கிக் கொள்ளவும் அகன்ற பவுலில் ஒரு கப் கடலை மாவு, கால் டேபிள்ஸ்பூன் கப் அரிசி மாவு ஒரு விழுது, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், தேவைக்கேற்ப உப்பு போட்டு, நீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும் பீர்க்கங்காயை மாவில் முக்கியெடுத்து, நறுக்கிய சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித் தெடுத்து, தேங்காய்ச் சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறவும் - ShareChat