சொல்லத்தான் நினைக்கறேன் படம் பண்ணும் போது நான் பாலச்சந்தர் சார் கிட்ட போய் கேட்டேன் சார் நான் ஏதாவது prepare பண்ணனுமா அதுக்கு அவர் சொன்னாரு "சிவாஜி மாறி ஒருத்தன் நடிக்க வந்துட்டான்னு எல்லாரும் சொல்லணும் "
#DOCTOR KAMAL HASSAN BIG BOSS _ 7 👁️ DOLBY +HD AUDIO 4 K VIDEOS 🎧🎛️ #💥💥ஆழ்வார் பேட்டை ஆண்டவர் 💥💥 #👦🏻 நம்மவர் கமல் ஹாசன் #😇நம்மவர் கமல்😎 #🎬 சினிமா