சென்னை, எழும்பூர் தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது மார்பளவு திருவுருவச் சிலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்துவைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️


