ShareChat
click to see wallet page
search
#தமிழ் அமுதம் #தமிழ் நாதம் #தமிழ் சிந்தனைகள் #தங்கம் விலை குறைவு #இன்றைய தினம்
தமிழ் அமுதம் - இளம் கால்பந்தாட்ட வீரரின் கனவுகளைச் சிதைத்துவிட்டது  உயிரிழந்த அந்த  ளைஞருக்குக் கால்பந்துதான் உயிர் அவர் இனி எழுந்து வரமாட்டார் என்று தெரிந்தும் அந்த நண்பனின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது சக வீரர்கள் செய்த காரியம் கல் நெஞ்சையும் கரையச் செய்யும் snucu 69eda| இறுதி ஊர்வலத்தின் போது நண்பனின் சடலப் பேழையைச் சுமந்து கொண்டு அவர்கள் நேராகச் சென்றது இடுகாட்டிற்கு அல்ல;` அவர்கள் ஓடித் திரிந்து விளையாடிய அந்தப் புனிதமான கால்பந்து மைதானத்திற்கு அங்கே கோல் போஸ்ட் அருகே நண்பனின் உடலை வைத்து ஒரு பந்தை மெதுவாக உருட்டி விட்டு, அந்தப் பேழையாலேயே பந்தை மோதச் செய்து ஒரு இறுதிக் கோல் அடித்தார்கள் அந்த நண்பனே கடைசியாகக் கோல் அடித்தது போல அவர்கள் உருவாக்கிய அந்தக் காட்சி. இளம் கால்பந்தாட்ட வீரரின் கனவுகளைச் சிதைத்துவிட்டது  உயிரிழந்த அந்த  ளைஞருக்குக் கால்பந்துதான் உயிர் அவர் இனி எழுந்து வரமாட்டார் என்று தெரிந்தும் அந்த நண்பனின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது சக வீரர்கள் செய்த காரியம் கல் நெஞ்சையும் கரையச் செய்யும் snucu 69eda| இறுதி ஊர்வலத்தின் போது நண்பனின் சடலப் பேழையைச் சுமந்து கொண்டு அவர்கள் நேராகச் சென்றது இடுகாட்டிற்கு அல்ல;` அவர்கள் ஓடித் திரிந்து விளையாடிய அந்தப் புனிதமான கால்பந்து மைதானத்திற்கு அங்கே கோல் போஸ்ட் அருகே நண்பனின் உடலை வைத்து ஒரு பந்தை மெதுவாக உருட்டி விட்டு, அந்தப் பேழையாலேயே பந்தை மோதச் செய்து ஒரு இறுதிக் கோல் அடித்தார்கள் அந்த நண்பனே கடைசியாகக் கோல் அடித்தது போல அவர்கள் உருவாக்கிய அந்தக் காட்சி. - ShareChat