ShareChat
click to see wallet page
search
#💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #💔துரோக கவிதைகள் 😓 #✍️கவிதை📜 #🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #💔காதல் தோல்வி கவிதைகள்😥
💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 - புகைப்படம் ஒரு புகைப்படம் வெறும் புகைப்படமாக  மட்டும் இருப்பதில்லை. அது சிலரின்நினைவுகளை உயிர்ப்புடன் வைக்கிறது  சிலரின் மரணங்களை ஏற்காமல் இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது  ஆவணப் பதிவாகிறது நினைவுக் குறிப்பாகிறது. வற்றித்தீராத கண்ணீர்த் துளிகளாகிறது . புகைப்படம் ஒரு புகைப்படம் வெறும் புகைப்படமாக  மட்டும் இருப்பதில்லை. அது சிலரின்நினைவுகளை உயிர்ப்புடன் வைக்கிறது  சிலரின் மரணங்களை ஏற்காமல் இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது  ஆவணப் பதிவாகிறது நினைவுக் குறிப்பாகிறது. வற்றித்தீராத கண்ணீர்த் துளிகளாகிறது . - ShareChat