ShareChat
click to see wallet page
search
#🚔 திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை
🚔 திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை - NEws27 நடிகர் ஜெயராமிடம் விசாரணை சபரிமலை கோயில் தங்கத் திருட்டு வழக்கில் சென்னையில் உள்ளநடிகர் ஜெயராம் வீட்டில் சிறப்பு புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை இந்த வழக்கில் கைதான உன்னிகிருஷ்ணன் போத்தி, ஜெயராம் வீட்டுக்கு தங்க தகடுடன் சென்றுபூஜை  செய்ததை அடுத்து விசாரணை. ஜெயராம், முக்கிய சாட்சியாக சேர்க்கப்படுவார் எனதகவல் வேந்தர் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு 30.01.2026 NEws27 நடிகர் ஜெயராமிடம் விசாரணை சபரிமலை கோயில் தங்கத் திருட்டு வழக்கில் சென்னையில் உள்ளநடிகர் ஜெயராம் வீட்டில் சிறப்பு புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை இந்த வழக்கில் கைதான உன்னிகிருஷ்ணன் போத்தி, ஜெயராம் வீட்டுக்கு தங்க தகடுடன் சென்றுபூஜை  செய்ததை அடுத்து விசாரணை. ஜெயராம், முக்கிய சாட்சியாக சேர்க்கப்படுவார் எனதகவல் வேந்தர் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு 30.01.2026 - ShareChat