#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ ல் ஆட்சிக்கு வந்த கலைஞர்...... போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையை அரசுடையாக்கினார்....!*
*1991 ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா..... அந்த மருத்துவமனையை மீண்டும் உடையாருக்கே விற்றுவிட்டார்....!*
*தமிழ்நாடு மேல் சபையைக் கொண்டு வரச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பினார் கலைஞர்....!*
*அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த தீர்மானத்தைத் திரும்பபெற்றார்.....!*
*சிதம்பரம் நடராசர் கோவிலை அரசுடமையாக்கியவர் கலைஞர்....!*
*அதை மீண்டும் தீட்சிதர்களிடமே ஒப்படைத்தவர் ஜெயலலிதா...!*
*சேது சமுத்திர திட்டத்தைக் கொண்டு வந்தார் கலைஞர்...!*
*அதைச் செயல்படுத்த முடியாது தடுத்தார்....??? ஜெயலலிதா....!*
*சென்னை துறைமுகம் முதல்...... மதுரவாயல் வரையிலும் மேம்பாலப் பணியைத் துவக்கியவர் கலைஞர்...!*
*அந்தப் பணியை அப்படியே தடுத்து நிறுத்தியவர்....??? ஜெயலலிதா...!*
*புதிய தலமைச் செயலகத்தை உருவாக்கியவர்... கலைஞர்....!*
*அதை உருத்தெரியாமல் அழித்தவர்....??? ஜெயலலிதா....!*
*சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வந்தவர் கலைஞர்....!*
*அதைத் தடுத்தொழித்திட பெரும் முயற்சி செய்தவர்....??? ஜெயலலிதா...!*
*தைத் திருநாளே தமிழ்ப் புத்தாண்டு....! எனச் சட்டமியற்றி அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்தவர்....! முத்தமிழறிஞர் கலைஞர்....!*
*அடுத்து வந்த ஜெயலலிதா.... அந்தச் சட்டத்தை இரத்துச் செய்தார்....!*
*மெரினாக் கடற்கரையில் சீரணி அமைத்தவர் பேரறிஞர் அண்ணா...!*
*அதை அப்படியே இடித்துத் தள்ளியவர் ஜெயலலிதா....!*
*தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் அழிவு சக்தி ஜெயா....!*
*தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் ஆக்க சக்தி ஊக்க சக்தி கலைஞர்.*
*அதனால்தான் பரப்பன அக்ரகாரச் சிறையில்.... என்ன செய்துகொண்டிருந்தார்......???*


