ShareChat
click to see wallet page
search
*NDA ஆட்சி என்ற மோடி ஆட்சி!* அதிமுக ஆட்சி அல்ல. NDA ஆட்சி என்ற மோடி ஆட்சிதான் நடக்கும் என்பதை வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது பிரதமர் மோடி பங்கேற்ற மதுராந்தகம் கூட்டம். ’ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது’’ என சொன்ன மோடி ஜெயலலிதாவை பாராட்டி பேசியது ஏன்? அன்புமணி, வாசன் ஆகியோரை பக்கத்தில் வைத்து கொண்டு வாரிசு அரசியல் பற்றி வகுப்பு எடுத்தது, திருப்பரங்குன்றத்தின் மீது மோடியின் திடீர் கரிசனம், பாஜக வாசிங் மிஷினில் தூய்மை ஆக்கப்பட்ட தினகரன் வைத்துக் கொண்டு ஊழல் பற்றி பேசியது என மதுராந்தகம் கூட்டத்தில் நடந்த குளறுபடிகளை அலசுகிறது வீடியோ! https://youtu.be/5E3Uu93HBS8?si=NPpwLr9ZbLr7Ho8R #அரசியல் #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️
அரசியல் - என்ற மோடி NDA வட்சி ஆட்சி OA என்ற மோடி NDA வட்சி ஆட்சி OA - ShareChat