ShareChat
click to see wallet page
search
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில்19/1/2026 திராவிட சமத்துவ பொங்கல் கிரிக்கெட் போட்டி சேத்துப்பட்டு தோமினி சாவியோ மேல்நிலைப் பள்ளியில் சேத்துப்பட்டு பேரூர் கழகச் செயலாளர் இரா முருகன் அவர்கள் தலைமையில் சுமார் 20 அணிகள் கலந்து கொண்டனர் இதில் லூர்து நகர் உதயநிதி ஸ்டாலின் அணியினர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையும் பரிசு தொகையும் பெற்றுக் கொண்டனர் உடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சரவணன் ஜெயந்தி ராமகிருஷ்ணன் ஏசு முத்து மாணவர் அணி அமைப்பாளர் அருண்குமார் கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்த லூர்துநகர் கிளை செயலாளர் ஆல்ட்ரின் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட்
📺உள்ளூர் தகவல்கள்📰 - யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 1901-2026 NW< UPDAE சாவியோவரங்கம் ய்பிாி న  சr 2026 న | திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் 1 9/1/2026 திராவிட சமத்துவ பொங்கல் கிரிக்கெட் போட்டி சேத்துப்பட்டு தோமினி சாவியோ மேல்நிலைப் பள்ளியில் சேத்துப்பட்டு பேரூர் செயலாளர் இரா முருகன் அவர்கள் கழகச் தலைமையில் சுமார் 20 அணிகள் கலந்து கொண்டனர் இதில் லூர்து நகர் உதயநிதி ஸ்டாலின் அணியினர் இறுதிப்போட்டியில் வெற்றி  பெற்று கோப்பையும் பரிசு தொகையும் பெற்றுக் கொண்டனர்உடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சரவணன் ஜெயந்தி ராமகிருஷ்ணன் முத்து மாணவர் அணி அமைப்பாளர் அருண்குமார் கிரிக்கெட் ஏசு போட்டியை ஏற்பாடு செய்தலூர்துநகர் கிளை செயலாளர் ஆல்ட்ரின் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் Maalai_yugam mymnews2017Ogmailcom திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 1901-2026 NW< UPDAE சாவியோவரங்கம் ய்பிாி న  சr 2026 న | திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் 1 9/1/2026 திராவிட சமத்துவ பொங்கல் கிரிக்கெட் போட்டி சேத்துப்பட்டு தோமினி சாவியோ மேல்நிலைப் பள்ளியில் சேத்துப்பட்டு பேரூர் செயலாளர் இரா முருகன் அவர்கள் கழகச் தலைமையில் சுமார் 20 அணிகள் கலந்து கொண்டனர் இதில் லூர்து நகர் உதயநிதி ஸ்டாலின் அணியினர் இறுதிப்போட்டியில் வெற்றி  பெற்று கோப்பையும் பரிசு தொகையும் பெற்றுக் கொண்டனர்உடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சரவணன் ஜெயந்தி ராமகிருஷ்ணன் முத்து மாணவர் அணி அமைப்பாளர் அருண்குமார் கிரிக்கெட் ஏசு போட்டியை ஏற்பாடு செய்தலூர்துநகர் கிளை செயலாளர் ஆல்ட்ரின் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் Maalai_yugam mymnews2017Ogmailcom திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 - ShareChat