ShareChat
click to see wallet page
search
#😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😔தனிமை வாழ்க்கை 😓 - ஓடிக்கொண்டே இருக்கிறோம் இன்றைய உணவைச் சாப்பிட்டுக் கொண்ட நாளைய பசிக்காக ஓடுகிறோம்  பாதையில் பூக்கள்  பூத்திருக்கின்றன ஆனால் ரசிக்க நேரமில்லை  வாழ்க்கையை வாழ்வதை விட வாழ்க்கையைத் துரத்துவதே க்கையாகிவிட்டது| வாடி ஓடிவிட்டு  வாங்கும் மூச்சு தூரம் நின்று நிதானிக்கும் போது கையில் வங்கிப் புத்தகம் இருக்கிறது . ஆனால் அனுபவிக்க  ஆயுள் புத்தகம் முடிகிறதும ஓடிக்கொண்டே இருக்கிறோம் இன்றைய உணவைச் சாப்பிட்டுக் கொண்ட நாளைய பசிக்காக ஓடுகிறோம்  பாதையில் பூக்கள்  பூத்திருக்கின்றன ஆனால் ரசிக்க நேரமில்லை  வாழ்க்கையை வாழ்வதை விட வாழ்க்கையைத் துரத்துவதே க்கையாகிவிட்டது| வாடி ஓடிவிட்டு  வாங்கும் மூச்சு தூரம் நின்று நிதானிக்கும் போது கையில் வங்கிப் புத்தகம் இருக்கிறது . ஆனால் அனுபவிக்க  ஆயுள் புத்தகம் முடிகிறதும - ShareChat