#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
ஷாஜகான்
ஷாஜகான் என்னும் பெயர் பெர்ஷிய மொழியில் "உலகத்தின் அரசன்" என்னும் பொருளிலிருந்து வருகிறது.
பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இவர் தான் ஐந்தாவது முகலாய மன்னராக இருந்தார். ...
அவருடைய அரசாட்சி காலம் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்தது.
ஷஹாபுதீன் முகம்மது ஷாஜகான்
பிறந்த தேதி: 5 ஜனவரி, 1592
பிறந்த இடம்: லாகூர், பாக்கிஸ்தான்
இறந்த தேதி: 22 ஜனவரி, 1666
இறந்த இடம்: ஆக்ரா போர்ட், ஆக்ரா
அடக்கம் செய்த இடம்: தாஜ் மகால், ஆக்ரா


