#😎வரலாற்றில் இன்று📰 #📺வைரல் தகவல்🤩 மனித குல ஒற்றுமைக்கான உதாரணமாக 69 சமூகம் புதுக்கோட்டை அன்னவாசல் மெய்வழிச் சாலையில் கூடி வாழ்கிற மனித குலமாக சங்கமித்து நடத்திய மாபெரும் பொங்கல் விழா மானுடத்திற்கு தேசத்திற்கு ஏன் உலகத்திற்கு வழிகாட்டுதலாக முன்னுதாரணமாக மாபெரும் பொங்கல் விழாவை மகிழ்ச்சியோடு பாராட்டுவோம் தலைமுறைகள் சிந்தனைக்கு செயல் வடிவமாக இளைய தலைமுறைகள் கைப்பற்ற மனித குல ஒற்றுமை தழைக்கட்டும்


