ShareChat
click to see wallet page
search
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #💖காதல் கவிதைகள்✍️ #📝என் இதய உணர்வுகள் #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - நான் எதிர்பார்க்காத நேரத்தில் என் வாழ்க்கைக்குள் வந்த அழகான அதிசயம் நீ, இறைவன் எனக்கு அளித்த விலைமதிப்பில்லாத  வரம் மிகப்பெரிய நீ, இந்த வாழ்நாளெல்லாம் உன்னோடு இணைந்த  இந்த நிலை தொடர்ந்தாலே போதும் எந்த ஆசையும் எனக்கில் வேற Raaj $ நான் எதிர்பார்க்காத நேரத்தில் என் வாழ்க்கைக்குள் வந்த அழகான அதிசயம் நீ, இறைவன் எனக்கு அளித்த விலைமதிப்பில்லாத  வரம் மிகப்பெரிய நீ, இந்த வாழ்நாளெல்லாம் உன்னோடு இணைந்த  இந்த நிலை தொடர்ந்தாலே போதும் எந்த ஆசையும் எனக்கில் வேற Raaj $ - ShareChat