ShareChat
click to see wallet page
search
#எச்சரிக்கை பதிவு #எச்சரிக்கை பதிவு #ஜனவரி 14 முக்கிய செய்திகள்
எச்சரிக்கை பதிவு - wayznews சிப்ஸ் பாக்கெட் பொம்மை வெடித்து பார்வை இழப்பு! சிப்ஸ் பாக்கெட்டில் வரும் பொம்மை வெடித்து குழந்தையின் கண்பார்வை பறிபோன துயர சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது 8 வயதான அன்கேஷ் சிப்ஸ் பாக்கெட்டில் வந்த பொம்மையை வைத்து சமையல் அறையில்  விளையாடியுள்ளான் அப்போது அந்த பொம்மை ஸ்டவ்வில் விழுந்து வெடித்ததால்  கண்பார்வை பறிபோயுள்ளது கடந்த இதே மாதம்  மாநிலத்தில் சிப்ஸ் பாக்கெட் பொம்மையை விழுங்கி 4 வயது குழந்தை பலியானது பெற்றோர்களே கவனம் wayznews சிப்ஸ் பாக்கெட் பொம்மை வெடித்து பார்வை இழப்பு! சிப்ஸ் பாக்கெட்டில் வரும் பொம்மை வெடித்து குழந்தையின் கண்பார்வை பறிபோன துயர சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது 8 வயதான அன்கேஷ் சிப்ஸ் பாக்கெட்டில் வந்த பொம்மையை வைத்து சமையல் அறையில்  விளையாடியுள்ளான் அப்போது அந்த பொம்மை ஸ்டவ்வில் விழுந்து வெடித்ததால்  கண்பார்வை பறிபோயுள்ளது கடந்த இதே மாதம்  மாநிலத்தில் சிப்ஸ் பாக்கெட் பொம்மையை விழுங்கி 4 வயது குழந்தை பலியானது பெற்றோர்களே கவனம் - ShareChat