ShareChat
click to see wallet page
search
நரிகுண்டம் #கால்நடை #மருத்துவமுகாம்! YouTube Link - http://youtube.com/post/UgkxHu9PHDOZvcJ4zTR4Aqab7g-_C2J_1aBr?si=DlLiKqpAQFdDYHCC 📍சேலம் மாவட்டம், தொளசம்பட்டி CC - நரிகுண்டம் கிராமத்தில் டிசம்பர் 26 அன்று நடைபெற்றது. இந்த முகாமில் 28 விவசாயிகள் கலந்துகொண்டனர். அவர்களின் 35-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு நேரடிப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, குறிப்பாக #மடிநோய் சிகிச்சை மற்றும் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மூலிகை வழி ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமை சிறப்பாக நடத்த உதவிய கால்நடை மருத்துவர் Dr. பிரியதர்சினி அவர்களுக்கும், ஒருங்கிணைப்பு செய்த தொளசம்பட்டி, சின்னசேலம் மற்றும் மருதூர் CC குழுவினருக்கும் யுவர்பார்மின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உடனடி இலவச மருத்துவ ஆலோசனைக்கு: +91 6383717150 இல் #யுவர்பார்ம் மருத்துவ குழுவை அழைக்கவும். யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி. https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-dec30-2025-sharechat #mastitis #milkincreasing #மடிநோய் #மடிவீக்கம் #பால்உற்பத்தி #மடி #udderdisease #udderswelling #udderpain #swelling #pain #vetcamp #veterinarycamp #dairyfarming #milincreasingtips #கால்நடைபண்ணை #பண்ணைஉபகரணங்கள் #பால்பண்ணையம் #veterinarydoctor #vet #livestockhealthcare #animalhealth #cow #goat #cattle #calf #rainyseason #cow
cow - AniMela  Thirumold  பமான கால்நடை  ஆ லா பண்ணையம் 01 WTnEn  Idc  Wda ٨ ٥٢٢٥ 1| IND A८ AniMela  Thirumold  பமான கால்நடை  ஆ லா பண்ணையம் 01 WTnEn  Idc  Wda ٨ ٥٢٢٥ 1| IND A८ - ShareChat