ShareChat
click to see wallet page
search
ஓம் சரவணபவ போற்றி💐💐💐💐💐💐 #🙏கோவில் #ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் #🪔மகரஜோதி🙏 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤝நேர்மையான துணை👫
🙏கோவில் - மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்  கந்தனேநீ ஒரு கற்கண்டு! குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ குளிர்வீசி வரும்தென்றல் இசை நீயன்றோ மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ ஒளியேற்றும் என் மனக்கோயில் நீயன்றோ! ஒளி முருகாசரணம்* மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்  கந்தனேநீ ஒரு கற்கண்டு! குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ குளிர்வீசி வரும்தென்றல் இசை நீயன்றோ மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ ஒளியேற்றும் என் மனக்கோயில் நீயன்றோ! ஒளி முருகாசரணம்* - ShareChat