ShareChat
click to see wallet page
search
#எனக்கு பிடித்தது #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள்
எனக்கு பிடித்தது - தை பிறந்திருக்கிறது வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு, எதிர்படும் அனைவரின் கரங்களையும் பிரியத்தோடு பற்றி, புன்னகையோடு பரிமாறிக் கொள்வோம் பொங்கல் வாழ்த்துகளை. தொடர் விடுமுறைகள் கையில் உள்ளன குடும்பத்தினரோடு மகிழ்வோடு பகிர்ந்து கொள்வோம் பொங்கல் இனிக்க, சர்க்கரை மட்டும் போதாது கொஞ்சம் அக்கறையும் இ G. ுக்கட் மனிதர்களை நேசிப்போம் புத்தகங்களை வாசிப்போம் தவறுகளையோசிப்போம் இறையிடம் மட்டும் யாசிப்போம் கவலைகளை இவ்வளவுதானா" இடக்கையால் வைப்போம் என் ஒதுக்கி சந்தோசங்களை "இன்னும் கொஞ்சமென* இரு கைகளையும் நீட்டி ஏந்திக் கொள்வோம் தை பிறந்திருக்கிறது வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு, எதிர்படும் அனைவரின் கரங்களையும் பிரியத்தோடு பற்றி, புன்னகையோடு பரிமாறிக் கொள்வோம் பொங்கல் வாழ்த்துகளை. தொடர் விடுமுறைகள் கையில் உள்ளன குடும்பத்தினரோடு மகிழ்வோடு பகிர்ந்து கொள்வோம் பொங்கல் இனிக்க, சர்க்கரை மட்டும் போதாது கொஞ்சம் அக்கறையும் இ G. ுக்கட் மனிதர்களை நேசிப்போம் புத்தகங்களை வாசிப்போம் தவறுகளையோசிப்போம் இறையிடம் மட்டும் யாசிப்போம் கவலைகளை இவ்வளவுதானா" இடக்கையால் வைப்போம் என் ஒதுக்கி சந்தோசங்களை "இன்னும் கொஞ்சமென* இரு கைகளையும் நீட்டி ஏந்திக் கொள்வோம் - ShareChat