ShareChat
click to see wallet page
search
வியக்க வைக்கும் காட்சி... #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #தமிழ் நாதம் #தமிழ் அமுதம் #இன்றைய தினம்
📺வைரல் தகவல்🤩 - இதற்கு முன்பு கடந்த வாரம் நடைபெற்ற மனு நீதி நாளிலும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் குழுக்களாக வந்து மனு அளித்திருந்தனர் மேலும் சில தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் ஊர் மக்கள் உயர் நீதிமன்ற உத்தரவை முன்னிறுத்தி அறவழியில்  ண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினர். உ இன்றைய மனு நீதி நாளில் தமிழ்நாடு நரிக்குறவர்கள் கூட்டமைப்பு சார்பில் முருகன்,  வள்ளி ராமன் அனுமன் பெருமாள் ஆகிய கடவுள் வேடமணிந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர் . அவர்களை அலுவலகத்துக்குள் முதலில் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்த நிலையில் கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவின் பேரில் அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடவுள் வேடமிட்டவர்கள் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் உடனடியாக தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் மனுவை அளித்தனர் அதில் அவர்கள் "திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது இந்து மக்களின் அடிப்படை உரிமையான பக்தி இதற்கு முன்பு கடந்த வாரம் நடைபெற்ற மனு நீதி நாளிலும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் குழுக்களாக வந்து மனு அளித்திருந்தனர் மேலும் சில தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் ஊர் மக்கள் உயர் நீதிமன்ற உத்தரவை முன்னிறுத்தி அறவழியில்  ண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினர். உ இன்றைய மனு நீதி நாளில் தமிழ்நாடு நரிக்குறவர்கள் கூட்டமைப்பு சார்பில் முருகன்,  வள்ளி ராமன் அனுமன் பெருமாள் ஆகிய கடவுள் வேடமணிந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர் . அவர்களை அலுவலகத்துக்குள் முதலில் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்த நிலையில் கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவின் பேரில் அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடவுள் வேடமிட்டவர்கள் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் உடனடியாக தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் மனுவை அளித்தனர் அதில் அவர்கள் "திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது இந்து மக்களின் அடிப்படை உரிமையான பக்தி - ShareChat