ShareChat
click to see wallet page
search
#📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ் #🤲இஸ்லாமிய துஆ #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழிகள் - தர்மம் செய்துவிட்டு அதை சொல்லிக்காட்டாதீர்கள் இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின்மீதும் மறுமை நாள்மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தன் செல்வத்தைச் செலவிடுபவனைப் போன்று சொல்லிக் காட்டியும் நோவினை செய்தும் உங்கள் தரமங்களை வீணாக்கி விடாதீர்கள் அல்குர்ஆன் 2:264 தர்மம் செய்துவிட்டு அதை சொல்லிக்காட்டாதீர்கள் இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின்மீதும் மறுமை நாள்மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தன் செல்வத்தைச் செலவிடுபவனைப் போன்று சொல்லிக் காட்டியும் நோவினை செய்தும் உங்கள் தரமங்களை வீணாக்கி விடாதீர்கள் அல்குர்ஆன் 2:264 - ShareChat