ShareChat
click to see wallet page
search
2026 ல ஜாவா படிக்கலாமா? 🤔 இந்த சந்தேகம் இப்போ நிறைய மாணவர்களுக்கு இருக்கு… உண்மை என்னன்னா 👉 ஜாவா செத்துப் போகல, வளர்ந்து கொண்டே இருக்கு! 🔥 வங்கிகள், ஃபின்டெக், பெரிய நிறுவனங்களின் மென்பொருள் எல்லாம் இன்னும் ஜாவா பேக்கெண்ட் மேல தான் ஓடுது. AI வந்தாலும், ஒரு சிஸ்டம் சரியா வேலை செய்ய வலுவான பேக்கெண்ட் அவசியம். ஆனா கவனிக்கணும் 👇 ❌ வெறும் theory போதாது ✅ Projects ✅ Spring Boot ✅ Microservices ✅ Cloud skills சரியான முறையில் ஜாவா படிச்சா = நிலையான வேலை + நல்ல சம்பளம் 💼 📌 சேமிக்கவும் 📤 நண்பர்களுடன் பகிரவும் 👇 “JAVA”ன்னு comment பண்ணுங்க – roadmap வேணும்னா #ஜாவா #ITவேலை #மென்பொருள் #தொழில்நுட்பம் #மாணவர்கள் #வேலைவாய்ப்பு #கேரியர் #java #java
java - ShareChat
00:52