ShareChat
click to see wallet page
search
#📜கவிதையின் காதலர்கள் #✍️கவிதை📜 #கவிதை #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
📜கவிதையின் காதலர்கள் - நேசிக்கும் கலை அன்பு காட்ட அன்பு மட்டும் போதுமானதாயில்லை கொஞ்சம் திறமை தேவையாக இருக்கிறது கொஞ்சம் மறதி தேவையாக இருக்கிறது கொஞ்சம் தந்திரம் தேவையாக இருக்கிறது கொஞ்சம் பொறுமை தேவையாக இருக்கிறது மேலும் உங்களை நீங்களே உயிருடன் பதப்படுத்தி வைத்துக்கொள்ள உங்களுக்குத் தெரிய வேண்டும் நேசிக்கும் கலை அன்பு காட்ட அன்பு மட்டும் போதுமானதாயில்லை கொஞ்சம் திறமை தேவையாக இருக்கிறது கொஞ்சம் மறதி தேவையாக இருக்கிறது கொஞ்சம் தந்திரம் தேவையாக இருக்கிறது கொஞ்சம் பொறுமை தேவையாக இருக்கிறது மேலும் உங்களை நீங்களே உயிருடன் பதப்படுத்தி வைத்துக்கொள்ள உங்களுக்குத் தெரிய வேண்டும் - ShareChat